செய்திகள்

Kannur Doctor Arrested: மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி உல்லாசத்துக்கு அழைப்பு; மருத்துவரை பொறிவைத்து பிடித்த பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மருத்துவர், மாணவியின் பெற்றோரால் பிடித்து, அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

Viral Video: புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வீடியோ வைரலானதை அடுத்து டிஎஸ்பி கைது..!

Rabin Kumar

கர்நாடகாவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வைரலானதை அடுத்து டிஎஸ்பி கைது செய்யப்பட்டார்.

Journalist Found Dead: இளம் பத்திரிக்கையாளர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் இளம் பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Army Vehicle Accident: ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து; 4 ராணுவ வீரர்கள் பலி..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

Advertisement

Manipur Violence: மணிப்பூர் கலவரம்; குக்கி - சோ பழங்குடியினர் போராட்டம்.. பாதுகாப்பு படையினர் தாக்குதல்..!

Rabin Kumar

மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.

Pregnant Woman: வயிற்று வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்.. பேருந்தை நிறுத்தி உதவி செய்த சக பெண் பயணிகள்.., வீடியோ உள்ளே..!

Rabin Kumar

தெலுங்கானாவில் ஆர்டிசி பேருந்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு சக பயணிகள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girlfriend Stabbed Boyfriend: திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு கத்திக்குத்து.. இளம்பெண் அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் திருமணம் செய்ய மறுத்த காதலனை, காதலி கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jana Sena Party: புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச ஆட்டம்.. பவன் கல்யாண் கட்சியினர் அதிர்ச்சி செயல்..!

Backiya Lakshmi

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோனசீமா மாவட்டத்தில் ஜனசேனா தலைவர்கள் பார்ட்டி நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Wife Kills Husband: பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவர்; இரண்டு துண்டாக வெட்டி வயலில் வீசிய மனைவி..!

Rabin Kumar

கர்நாடகாவில் பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை கொன்று, உடலை இரண்டாக வெட்டி வயலில் வீசிய மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டம் உயிர் பறித்த சோகம்.. லட்சங்களை இழந்ததால் விபரீதம்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்த விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PUBG Addiction: பப்ஜி கேமில் மூழ்கிய 3 வாலிபர்கள்.. ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பலி..!

Rabin Kumar

பீகாரில் ரயில் தண்டவாளத்தில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த 3 வாலிபர்கள் மீதி ரயில் மோதியதில் அவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Honey Bees Attack Devotees: சாமி கும்பிட போனவர்களை துரத்திய தேனீக்கள்.. பக்தர்களுக்கு நடந்த சோகம்.!

Backiya Lakshmi

லோனாவாலாவில் உள்ள ஆய் எக்விரா கோட்டையில் புத்தாண்டின் முதல் நாளில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் மீது தேனீக்கள் திடீர் தாக்குல் நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Road Accident: கார் மோதி பல அடி தூரம் உருண்டு விழுந்த பெண்.. சம்பவ இடத்திலேயே பலி.., பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

தெலுங்கானாவில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cannabis Smuggling: காரில் கடத்திவரப்பட்ட கஞ்சா.. தடுக்க முயன்ற காவலர் மீது காரினை ஏற்றி தப்பிச் சென்ற கும்பல்.., வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் காரில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை பிடிக்க முயன்றபோது, காவலர் மீது கார் மோதி செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

School Bus Accident: திடீரென தலைகுப்புற கவிழ்ந்த பள்ளிப் பேருந்து.. விபத்தில் பலியான குழந்தை.. 18 பேர் காயம்..!

Backiya Lakshmi

கேரளத்தின் கண்ணூர் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் அதிலிருந்த ஒரு குழந்தை உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man Gets Life Sentence: 5 மணிநேரத்தில் 3 முறை பாலியல் வன்கொடுமை.. சிறுமியை சீரழித்த பாவிக்கு ஆயுள் தண்டனை..!

Rabin Kumar

கடந்த 2021ஆம் ஆண்டில் சிறுமியை 5 மணி நேரத்தில் 3 முறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 35 வயது நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

Advertisement

Woman Dies: மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரம்; கணவர் உட்பட 3 பேர் கைது..!

Rabin Kumar

ஹரியானாவில் மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Hidden Camera Scandal: பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. 300 வீடியோக்கள்? விடிய விடிய நடந்த போராட்டம்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் உள்ள சிஎம்ஆர் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்து 300 வீடியோக்கள் பதிவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Heart Wrenching Crime: தாய், 4 தங்கைகள் பிளேடால் அறுத்துக்கொலை.. 24 வயது மகன் வெறிச்செயல்.. புத்தாண்டு விடிந்ததும் சோகம்..!

Sriramkanna Pooranachandiran

விடுதி அறையில் தங்கியிருந்த குடும்பத்தினர், குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் லக்னோவை அதிரவைத்துள்ளது. புத்தாண்டில் அடியெடுத்துவைக்க வேண்டிய குடும்பத்தினரின் கனவு, இரவு விடுதிக்குள் பறிபோன சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

19-Year-Old Girl Gang Raped: 19 வயது இளம்பெண் 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை; ஆண் நண்பரை மரத்தில் கட்டிப்போட்டு கண்முன் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

6 பேர் கும்பலால் 19 வயது இளம்பெண் ஆண் நண்பர் முன்னிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட துயரம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement