செய்திகள்

Viral Video: வெறும் கையால் பாம்பை பிடித்த சிறுவன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஆபத்தை உணராமல் ஒரு சிறுவன் வெறும் கையால் பாம்பை பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ (Trending Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கணவர் கழுத்து நெரித்து கொடூரக் கொலை.. மனைவி, மகள் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவரை கொலை (Husband Murder) செய்த வழக்கில், மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டனர்.

திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை (Woman Suicide Case) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!

Rabin Kumar

கேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட (Woman Burnt to Death) சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

GoM Meeting on GST Reforms: இரு அடுக்கு ஜிஎஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல்.. 12% மற்றும் 28% வரி விகிதம் நீக்கம்..?

Rabin Kumar

டெல்லியில் நடைபெற்ற மாநில அமைச்சர்கள் குழு (GoM Meeting) கூட்டத்தில், மத்திய அரசின் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

GoM Meeting on GST Reforms: அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி குறைப்பு.. காப்பீட்டுத் திட்டத்தில் வரி நீக்கம் குறித்து ஆலோசனை..!

Rabin Kumar

ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவதற்கான மத்திய அரசின் திட்டம் குறித்து, டெல்லியில் மாநில நிதியமைச்சர்கள் குழு (GoM Meeting) விவாதித்தது.

அத்தை விஷம் குடித்து தற்கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதலில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, தனது அத்தை தற்கொலை (Woman Suicide) செய்துகொண்ட பின், 20 வயது வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Rekha Gupta: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்.. குஜராத் நபர் கைது..!

Rabin Kumar

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் (Delhi CM Attacked) நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

17 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை (Minor Girl Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Miss Universe India 2025: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 அழகியாக 22 வயது இளம்பெண் தேர்வு.. யார் இந்த மணிகா விஸ்வகர்மா..?

Rabin Kumar

2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா (Miss Universe India) அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு செய்யப்பட்டார்.

கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் பேரில் மனைவி கொலை.. கணவர் கொடூர செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் பேரில் மனைவி கொடூரமாகக் கொலை (Wife Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரியை திட்டியதால் ஆத்திரம்.. மாமா கத்தியால் குத்திக்கொலை.., மருமகன் வெறிச்செயல்..!

Rabin Kumar

டெல்லியில் 48 வயது நபர் ஒருவர், அவரது மருமகனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட (Uncle Stabbed to Death) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Viral Video: செல்பி எடுக்க முயன்றதால் தகராறு.. வைரல் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமான இரு பெண்களுடன் செல்பி எடுக்க முயன்றபோது, இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.

சிறுமியை கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது..!

Rabin Kumar

ஒடிசாவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை (Minor Girl Gang Rape) வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.. டியூஷன் ஆசிரியர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

கேரளாவில் 9 வயது மாணவியை மிரட்டி, பாலியல் தொல்லை (Sexual Abuse Case) கொடுத்த டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடங்கிய வேகத்தில் முடிந்த வாழ்க்கை.. காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி, ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Advertisement

65 வயதுடைய தாய்க்கு தண்டனை தருவதாக 2 முறை பாலியல் வன்கொடுமை.. 39 வயது மகன் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

தாயின் இளவயதில் நடந்த நிகழ்வுக்கு பழிவாங்குகிறேன் என்ற பெயரில், மகன் அம்மாவை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி (Man Rapes Mother in New Delhi) சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

BREAKING: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் சோகம்.. தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் துடிதுடிக்க பலி.!

Sriramkanna Pooranachandiran

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை களைகட்டிய நிலையில், தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்த சோகம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (ஆகஸ்ட் 17, 2025) இரவில் நடந்துள்ளது.

Happy Independence Day 2025 Wishes Tamil: அகிம்சை, தியாகத்தில் மலர்ந்த இந்திய தேசம்.. நெஞ்சம் நிறைந்த இனிய சுதந்திர தினம் வாழ்த்து..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவே களைகட்டும் பாரத திருவிழாவாக இந்திய சுதந்திர தினம் 2025 (Independence Day 2025) இன்று (ஆகஸ்ட் 15)ல் சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளை சுதந்திர தின வரலாறு, சுதந்திர தினம் வாழ்த்து (Independence Day Wishes Tamil) செய்தியுடன் லேட்டஸ்ட் தமிழ் உங்களுடன் கொண்டாட்டத்தில் இணைகிறது.

Kishtwar Cloudburst: மேகவெடிப்பு மற்றும் கனமழை; வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் (Cloudburst) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
Advertisement