செய்திகள்

தலைமுடியை வெட்ட சொன்னதால் ஆத்திரம்.. பள்ளி முதல்வர் கத்தியால் குத்திக்கொலை..!

Rabin Kumar

ஹரியானாவில 2 மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை.. விவரீத முடிவால் சோகம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து, 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் தனது 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது.. போலீஸ் விசாரணை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

16 வயது சிறுவர், சிறுமி சடலமாக மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

டெல்லியில் டீன் ஏஜ் காதலர்கள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: 18 அடி நீளமுள்ள ராஜநாகம்.. பெண் வனத்துறை அதிகாரி துணிச்சல்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

கேரளாவில் பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், ராஜநாகத்தை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக் கொலை.. காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வாலிபர் தனது காதலியை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. கான்ஸ்டபிள் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஓடும் காரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

குப்பை வண்டியில் இளம்பெண் சடலமாக மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

பெங்களூருவில் குப்பை வண்டியில் இருந்து, இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

ராஜஸ்தானில் காதலனை கொலை 13 நாட்களுக்கு பிறகு, மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்.. படப்பிடிப்புக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடுமை..!

Rabin Kumar

ராஜஸ்தானில் பிரெஞ்சு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி சாமியார் அதிரடி கைது.. 2 கிலோ கஞ்சா உட்பட போதை மாத்திரைகள் பறிமுதல்..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் ஆசிரமம் என்ற பெயரில் இன்ப விடுதி நடத்தி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

Advertisement

திருமணம் செய்ய வற்புறுத்திய இன்ஸ்டா காதலி.. காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய இன்ஸ்டா காதலியை, வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் திட்டியதால் ஆத்திரம்.. மகன் கொடூர செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுவன் தனது தாயை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவரை போட்டுத்தள்ளிய மனைவி கைது..!

Rabin Kumar

பீகாரில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Marriage Scam: தனிமையை மறக்க திருமணம் ஆசை.. 85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

காலம்போன கடைசியில் தன்னை கவனிக்க ஆள் வேண்டும் என திருமணத்துக்கு ஆசைப்பட்ட முதியவரிடம் ரூ.11 இலட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Dowry: வரதட்சணை கொடுமையின் உச்சம்: குடும்பமாக சேர்ந்து பெண் எரித்துக்கொலை.!

Sriramkanna Pooranachandiran

கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை (Dowry Harassment) செய்தது மட்டுமல்லாது, பெண்ணை எரித்துக்கொலை செய்த பயங்கரம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Rabin Kumar

உத்தரகாண்டில் கணவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Honor Killing: பெற்ற மகளை கொன்று, உடலை எரித்த கொடூர தந்தை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பெற்ற மகளை அவரது தந்தை உட்பட குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Spicejet SG 2696 Flight: ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 2696 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறக்கம்..!

Rabin Kumar

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஹைதராபாத்-திருப்பதி ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 2696 விமானம், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக திரும்பி வந்து ஆர்ஜிஐ விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Advertisement
Advertisement