செய்திகள்
Gold Smuggling: 2 நாட்களில் ரூ.7 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு நாட்களில் 18 க்கும் மேற்பட்ட தங்கக்கடத்தல் வழக்கு பதிவு செய்த மும்பை விமான நிலைய அதிகாரிகள், ரூ.7 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
Affair Wife Caught by Husband: 2 இளைஞர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி; விடுதிக்குள் சென்று விருந்து வைத்த கணவன்.. பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமனைவி தனது விருப்பத்திற்கு மாறாக செய்யப்படுகிறார் எனில், அவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே சாலச்சிறந்தது. ஆத்திரத்தில் மதியிழந்து செயல்பட்டால் வழக்கு நம் மீது திரும்பும் என்பதை மறக்க வேண்டாம்.
Nile Fever Spread: மிக வேகமாக பரவி வரும் நைல் காய்ச்சல்; பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாநில சுகாதரத்துறை எச்சரிக்கை..!
Rabin Kumarகேரளாவில் நைல் காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனை தடுக்க மாநில சுகாதாரத்துறை அமைப்பு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
Young Girl Raped By Astrologer: இளம்பெண் பாலியல் பலாத்காரம்; ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய ஜோதிடர் கைது..!
Rabin Kumarமும்பையில் ஜோதிடர் ஒருவர் இளம்பெண்ணை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Aged Minor Girl Killed: 15 வயது சிறுமி ஓடும் இரயில்முன் தள்ளிவிட்டு கொலை; இரண்டு துண்டாகி பரிதாப மரணம்..!
Sriramkanna Pooranachandiranகாதல் என்கிற பெயரில் நடக்கும் பயங்கர கொலைகள் ஒவ்வொன்றும் நெஞ்சை பதறவைக்கிறது. புரிதலின் அர்த்தமான காதல் இன்றளவில் புரிதலே இல்லாத அரைகுறை ஆர்வக்கோளாறுகளால் கொலையாக தூண்டப்பட்டு அதிர்ச்சியை தருகிறது.
Auto Driver Molests School Girl: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ லீக்.!
Sriramkanna Pooranachandiranஎன்னதான் நடக்குது இந்த நாட்டிலே? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், தனிமனிதனின் ஒழுக்கம் தறிகெட்டுப்போகும் கலிகாலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பல விதங்களில் தொடருகின்றன. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
Man Chops Off Tongue: கடவுளுக்கு பூஜை செய்ய நாக்கை அறுத்த நபர்.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!
Backiya Lakshmiசத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில், 33 வயது நபர் ஒருவர், கடவுளுக்கு பூஜை செய்ய நாக்கை அறுத்துக்கொண்டார்.
Collapsing Barrier Accident: தடுப்புசுவர் இடிந்து விழுந்து விபத்து; 4 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு..!
Rabin Kumarஐதராபாத்தில் நேற்று இரவு பெய்த கனமழையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Gang Rape: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நேர்ந்த சம்பவம்..!
Rabin Kumarஇன்ஸ்டாகிராம் மூலம் பழகி, சிறுமியை வீட்டிற்கு வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள இரண்டு வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
Car - Lorry Crash 5 Died: லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் விநாயகர் கோவிலுக்கு சென்ற 5 பேர் உடல்நசுங்கி பலி; நெஞ்சை ரணமாக்கும் சிசிடிவி வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில் விதியை மீறி நடந்துகொண்ட லாரி ஓட்டுனரின் அலட்சிய செயலால், ஆனந்தமாக கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த குடும்பத்தின் விதிமுடிந்த சோகம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Young Girl Hanging Suicide: செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்து, படிக்க சொன்னதால் இளம்பெண் தற்கொலை..!
Rabin Kumarசெல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Man Died after Slapping Several Times: வழிவிடும் தகராறில் வாக்குவாதம்; கன்னத்தில் பளார் வாங்கிய இளைஞர் மர்ம மரணம்.. பெங்களூரில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகன்னத்திலே அறை வாங்கிய நபர், வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும்போது தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14-year-old Girl Kills Brother In Chhattisgarh: "இனி போன் யூஸ் பண்ணாத.." என்ற அண்ணன்.. கடுப்பில் கோடரியால் வெட்டி கொன்ற தங்கை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!
Backiya Lakshmiசத்தீஸ்கரில் போன் பயன்படுத்த கண்டித்த அண்ணனை, தங்கை கோடரியால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
NIT Student Suicide: கல்லூரி விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து என்.ஐ.டி. மாணவர் தற்கொலை - காவல்துறையினர் விசாரணை..!
Rabin Kumarகேரளாவில் என்.ஐ.டி. மாணவர் ஒருவர் கல்லூரி விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Young Girl Rape: இளம்பெண் பாலியல் பலாத்காரம்; 4 சிறுவர்கள் வீடியோ எடுத்து மிரட்டல்..!
Rabin Kumarஜார்க்கண்டில் இளம்பெண்ணை 4 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mother Sold Her 4 Month Old Baby: 4 மாத பெண் குழந்தையை விற்ற கொடூர தாய்; மது குடிக்க பணம் வேண்டி 100 ரூபாய்க்கு விற்பனை..!
Rabin Kumarமதுகுடிக்க பணம் இல்லாத காரணத்தினால் தனது 4 மாத குழந்தையை அவரது தாயார் பணத்திற்கு விற்றுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
CISCE ISC ICSE Exam Results: சிஐஎஸ்சிஇ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் வெளியாகிறது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran2.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர்கள் எழுதிய இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வு கவுன்சில் முடிவுகள் இன்று வெளியாகிறது.
Woman Deliveries 5 Babies: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி; தாய்-சேய் நலம்.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅரிதிலும் அரிதான நிகழ்வுகள் உலகைசுற்றி நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அவற்றை இன்றைய தொழில்நுட்பம் நமக்கு செய்திகளாக வழங்குகிறது. அந்த வகையில், பெண் ஒருவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து எமது லேட்டஸ்டலி தமிழ் செய்தியை கீழே படிக்கவும்.
Minor Boy Died: அந்தரங்க உறுப்பில் கிரிக்கெட் பந்து பட்டு 11 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!
Sriramkanna Pooranachandiranவிளையாடச்சென்ற இடத்தில் 11 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் பந்து கடுமையாக தாக்கியதில், நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து பலியான சோகம் புனேவில் நடந்துள்ளது.
Snake Captured by Sarpmitra: கழிவறைக்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி; எட்டிப்பார்த்த பாம்பு, அசால்ட் சம்பவம் செய்த பெண்.!
Sriramkanna Pooranachandiranபெண்மணி ஒருவர் பாம்பை இலாவகமாக பிடிக்கும் ஈடுபாடு கொண்ட நிலையில், அவர் வீட்டின் கழிவறையில் புகுந்த பாம்பை பிடித்து வந்தார்.