Politics
PM Narendra Modi meditates Vivekananda Rock: விவேகானந்தர் மண்டபத்தில் பயபக்தியுடன் தியானம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.!
Sriramkanna Pooranachandiranஉலகமே உற்றுநோக்கும் லோக் சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். தனிப்பட்ட நிகழ்வுக்காக தமிழகம் வந்துள்ள பிரதமர், கட்சியினரை சந்திக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகிறார்.
Gold Smuggling Case: காங்கிரஸ் தலைவர் சசி தரூருக்கு புதிய சிக்கல்? தங்கக்கடத்தில் வழக்கில் பிஏ கைது., அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக கவனிக்கப்படும் சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர், பல இலட்சங்கள் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததால் சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Prajwal Revanna Case: பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு.. வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா..!
Backiya Lakshmiபாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Close Shave For Rahul Gandhi: திடீரென சரிந்து விழுந்த மேடை...ராகுல்காந்தியின் பீகார் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு..!
Backiya Lakshmiபீகாரில் தேர்தல் பரப்புரையின்போது இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற மேடை உடைந்தது.
India Elections 2024 Phase 6: இந்தியத் தேர்தல்கள் 2024: விறுவிறுப்புடன் நடைபெறும் 6ம் கட்ட வாக்குப்பதிவு; திரளாக வாக்களிக்கும் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranமேற்குவங்கம், உத்தரபிரதேசம் உட்பட 8 மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் தரவுகளை விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Congress District Leader Mystery Death: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக்கொலை? மாயமானவரின் உடல் சடலமாக மீட்பு.!
Sriramkanna Pooranachandiranபணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இருந்து வந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர், மர்மமான முறையில் தோட்டம் ஒன்றில் சடலமாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனால் தென்மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Helicopter Crash: தரையிறங்கும்போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய அரசியல்புள்ளி.!
Sriramkanna Pooranachandiranபார்ப்பதற்கு கட்டுக்குள் இருப்பதுபோல தோன்றி அமைதியாக தரையிறங்க முயற்சித்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கிய பதறவைக்கும் சம்பவம் ராய்காட் மாவட்டத்தில் நடந்துள்ளது.
Rahul Gandhi to contest from Raebareli: இந்தியத் தேர்தகள் 2024: ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ஸ்ரீ கிருஷ்ணோரி லால் சர்மா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இன்றே இருவரும் வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர்.
Car rally in UK Support PM Modi: பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து இங்கிலாந்தில் பிரம்மாண்ட கார் பேரணி; அசத்திய பாஜக ஆதரவாளர்கள்.!
Sriramkanna Pooranachandiran400 தொகுதிகள் என்ற இலக்குடன் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு வரும் பாஜக தலைமையிலான கூட்டணி, விறுவிறுப்புடன் இறுதிக்கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்களின் ஆதரவு குவிகிறது.
Lok Sabha Elections 2024: முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை..!
Backiya Lakshmiமுதல் நான்கு கட்டங்களில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Union Minister's Mother Passes Away: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்; உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி சோகம்.!
Sriramkanna Pooranachandiranநிமோனியா உட்பட பிற உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சரின் தாயார், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Assassination Attempt: முன்னாள் பெண் அமைச்சரின் பாதுகாவலர் மீது கார் ஏற்றிக்கொலை செய்ய முயற்சி: வீட்டு வாசலில் நடந்த சம்பவம்.. அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் பெண் அமைச்சரிடம் பாதுகாவலராக பணியாற்றி வரும் நபரை கொலை செய்ய முயற்சி நடந்தது தோல்வியில் முடிந்தது. வீட்டு வாசலில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Narendra Modi Profile: "என்னது சொந்தமா கார் கூட இல்லையா.?" - பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு என்ன?.! விபரம் உள்ளே.!
Backiya Lakshmiமக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
Delhi Excise Policy Case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.. உச்சநீதிமன்ற உத்தரவு..!
Backiya Lakshmiடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
PM Modi Mourning On Sivakasi Fireworks Factory Accident: 10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து; பிரதமர் மோடி இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஅலட்சியம், அதிகாரிகளின் சரியான ஆய்வு மேற்கொள்ளுதல் இல்லை உட்பட பல்வேறு சூழலால் தொழில் நிறுவனங்கள் தங்களின் மனப்போக்கில் செயல்பட்டு இறுதியில் பாசத்திற்குரிய ஒருவரை இழக்க வழிவகை செய்கிறது. ஆபத்தான வேலையை செய்யும் பட்டாசு தொழிலாளர்களின் இறப்புக்குரல் இன்றும் கதறலாய் காதுகளில் ஒழிக்கும் சூழல் தொடருகிறது.
PM Modi Mourning on First TN BJP MLA Velayuthan Death: தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.எல்.ஏ வேலாயுதன் மறைவு; பிரதமர் நரேந்திர மோடி புகழாரத்துடன் இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஇந்து முன்னணியில் நிர்வாகியாக இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய பாஜக புள்ளி, கடந்த காலங்களில் கட்சிக்காக பல சாதனைகளை செய்துவிட்டு இன்று ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அவரின் மறைவு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். யார் அந்த முக்கிய நபர் என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Sam Pitroda Racist Comment: தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர் போல இருக்கிறார்கள்.. சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா..!
Backiya Lakshmiதென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள் என கூறிய இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Congress District Leader Mystery Death: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக்கொலை? மாயமானவரின் உடல் சடலமாக மீட்பு.!
Sriramkanna Pooranachandiranபணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இருந்து வந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர், மர்மமான முறையில் தோட்டம் ஒன்றில் சடலமாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனால் தென்மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Helicopter Crash: தரையிறங்கும்போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய அரசியல்புள்ளி.!
Sriramkanna Pooranachandiranபார்ப்பதற்கு கட்டுக்குள் இருப்பதுபோல தோன்றி அமைதியாக தரையிறங்க முயற்சித்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கிய பதறவைக்கும் சம்பவம் ராய்காட் மாவட்டத்தில் நடந்துள்ளது.
TN CM MK Stalin Casting Vote: ஜனநாயக கடமையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின்; காலையிலேயே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு.!
Sriramkanna Pooranachandiranமக்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள 2024 மக்களவை தேர்தலில், அரசியல்கட்சியினர் முதல் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.