Politics
Heeraben Modi: பிரதமர் மோடியின் தாயார் 100 வயதில் காலமானார்; சோகத்தில் பாஜகவினர், மாநில முதல்வர்கள் இரங்கல்..!
Sriramkanna Pooranachandiranஅகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் வயது மூப்பால் காலமானார்.
Former MP Death Tragedy: முன்னாள் எம்.பி மஸ்தான் மர்ம மரணம் விவகாரம்; பணமோசடியால் கொலையா?.. அதிர்ச்சி திருப்பம்..!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு 5 பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரோ என்ற அச்சமானது எழுந்துள்ளது.
PK Sekar Babu Talks: "மகள் முடிவின் வலியை மறந்துவிட்டேன்" - மகளின் காதல் திருமணம் குறித்து மனம்திறந்த அமைச்சர் சேகர் பாபு.!
Sriramkanna Pooranachandiranஅமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதல் திருமணம் செய்தது குறித்து முதன் முறையாக தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார்.
MK Stalin Condolence: பிரதமரின் தாயார் மறைவு; உருக்கத்துடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்...!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை (Tamilnadu CM Mourning Heeraben Modi Passes Away) தெரிவித்து இருக்கிறார்.
Blood Art Banned: இரத்தத்தால் ஓவியம் வரைய தடை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. காரணம் இதுதான்..! பேராபத்துகளை விலைக்கு வாங்கவேண்டும்..!
Sriramkanna Pooranachandiranஇளைஞர்களிடையே பரவி வரும் இரத்தத்தால் ஓவியம் வரையும் கலாச்சாரம் என்பது தடை செய்யப்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
BF7 Corona Variant: உருமாறிய கொரோனா வேகத்தில் பரவும்; மக்களே கவனம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை..!
Sriramkanna Pooranachandiranமக்களிடையே மீண்டும் பரவியுள்ள கொரோனா அச்சத்தால் கவலைகொள்ள வேண்டாம். அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் வைத்து கேட்டுக்கொண்டார்.
TN Govt: மு.க ஸ்டாலின் அரசின் 5 மிகப்பெரிய முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன?.. அசத்தல் திட்டங்களும், அறிவிப்பு பலன்களும்..!
Sriramkanna Pooranachandiranதிமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில் முன்னெடுத்த முயற்சிகளால் தனது ஆட்சியை மீண்டும் அமைத்தது. அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு தலையாய நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளும் பெருக்கப்பட்டுள்ளன.
2024 Parliament Election: ராகுல் காந்தி Vs நரேந்திர மோடி; சூடேறும் அரசியல்களத்தில் மக்கள் ஜாம்பவான் யார்?.!
Sriramkanna Pooranachandiranசுதந்திரத்தை நோக்கி ஒவ்வொருவருக்கும் இருந்த தாகம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் போன்ற இயக்கங்களை அன்றைய காலத்தில் வளர்த்தது. பின்னாட்களில் அவர்களின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு விரக்தி ஏற்பட்டதால் இன்றைய நிலை அக்கட்சியின் ஆலமர பலத்தை அடிவேரில் இருந்து அகற்றி வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
December Month Politicians: டிசம்பர் மாதத்தில் பிறந்து அரசியலில் இந்திய அளவு பெருமைபெற்ற அந்த நபர்கள் யார் யார்? தெரியுமா.. விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்தின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர்களில் இருந்து, அவர்களின் வழிநடக்கும் தொண்டர்கள் வரை பலரும் அவர்களின் சாதனைகளால் நீங்காத இடத்தை பெற்றிருப்பார்கள்.
2024 Parliament: மம்தா பானர்ஜி தலைமையில் ஓரணியாக திரளும் மூன்றாம் அணி?.. பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகம் என்ன?...!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ் கட்சி பலம்பொருந்தி காணப்பட்ட காலங்கள் மலையேறி மாநில அளவில் கட்சியினருக்குள் ஏற்பட்ட அடுத்தடுத்த பிரச்சனைகளால் தனது இயக்கத்தின் ஒட்டுமொத்த பலத்தினை சிறிது சிறிதாக இழந்து தவித்து வருகிறது.