வாழ்க்கை முறைகள்

Senai Kizhangu Poriyal Recipe: சத்தான சேனைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

சுவையாக சேனைக்கிழங்கு பொரியல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Ponnaganni Keerai Benefits: பொன்னாங்கண்ணி கீரையின் அசத்தல் நன்மைகள்; உடனே வாங்கி சாப்பிடுங்க.!

Sriramkanna Pooranachandiran

கண்கள் நலம்பெற, மலச்சிக்கல் சரியாக, உடல் பொலிவினை சரியாக்க, மூலநோய் குணமாக பொன்னாங்கண்ணி கீரையை சுழற்சி முறையில் உணவு சேர்த்துக்கொள்வது நல்லது.

Melmalaiyanur Angalaman Temple: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

Rabin Kumar

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், கடும் பனியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Pagal Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; பத்து நாள் கோலாகலமாக கொண்டாடப்படும் பகல்பத்து உற்சவ திருவிழா.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று தொடங்கியது.

Advertisement

Vaikuntha Ekadashi 2025: தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா.. சொர்க்கவாசல் என்று திறப்பு தெரியுமா?!

Backiya Lakshmi

ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று (டிச 30) மாலை கோலாகலமாக தொடங்கியது.

New Year's Eve 2024: "பிறக்கிறது புத்தாண்டு.. பெருமையுடன் கொண்டாடு.." புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Backiya Lakshmi

2024ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

Egg Paniyaram Recipe: மாலை நேரத்திற்கு ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ்.. முட்டை பணியாரம் செய்வது எப்படி..?

Rabin Kumar

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் முட்டை பணியாரம் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Smoking Alert: "இனி ஆச்சும் திருந்துங்க பாஸ்" சிகரெட் பிடிப்பதால் குறையும் ஆயுள்.. வெளியான ஆய்வுத் தகவல்..!

Backiya Lakshmi

ஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும் என்று லண்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Hormonal Imbalance: பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்றால் என்ன? அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.. விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

Thiruvadhirai 2025: "சீவனார் என்றும் சிவனார் என்ன வேறில்லை" திருவாதிரை என்பதன் பொருள் என்ன? முழு விபரம் இதோ.!

Backiya Lakshmi

நடராஜர், சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா ஜனவரி 13 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.

Namakkal Anjaneyar: 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் தோற்றமளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்; அனுமன் ஜெயந்தி சிறப்பு அலங்காரம்..!

Sriramkanna Pooranachandiran

பல நூற்றாண்டுகள் பழமை கொண்ட நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1,00,008 வடை அலங்காரத்துடன் அனுமன் காட்சி தந்தார்.

Astrology: திக்., திக்.. 2025ம் ஆண்டில் தமிழகத்தின் நிலை எப்படி? அரசியல் மாற்றம் முதல் சிலிண்டர் பேராபத்து வரை.. ஜோதிடர் கணிப்பு.!

Backiya Lakshmi

2025ம் ஆண்டில் உலக அளவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான தொடக்கமாக அமையும் அரிய ஜோதிட நிகழ்வாகும்.

Advertisement

New Year 2025: புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்; இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்களே..!

Rabin Kumar

2025 புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சில முக்கியமான சுற்றுலாத் தலங்களை இந்த பதிவில் காண்போம்.

Paneer Podimas Recipe: சுவையாக பனீர் பொடிமாஸ் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

சுவையான பனீர் பொடிமாஸ் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Winter Heart Attack: குளிர்காலத்தில் மாரடைப்பு அபாயம் அதிகரிப்பு.. அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சாதாரண நாட்களை விட குளிர்காலத்தில் இதய நோயாளிகள் மட்டுமல்லாது பிறரும் கவனமாக இருக்க வேண்டும். அதிக குளிர் மற்றும் அதனால் ஏற்படும் பிற பிரச்சனைகள் மாரடைப்புக்கு வழிவகை செய்யும் என்பதால், அதுகுறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.

Health Tips: குளிர்கால சரும நோயால் அவதிப்படுறீங்களா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உடலுக்கு தேவையான நீரை குடிப்பது மட்டுமல்லாது, சில எளிய வழிமுறைகள் உதவியுடன் பனிக்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யலாம்.

Advertisement

Astrology: 2025 ஆம் ஆண்டு ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

2025 ஆம் ஆண்டு ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Astrology: 2025 ஆம் ஆண்டு உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

2025 ஆம் ஆண்டு உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Health Tips: உச்சகட்ட அலர்ட்... பரவுகிறது இ-கோலி பாதிப்பு.. இந்த அறிகுறி இருக்கா? கவனமாக இருங்க.!

Sriramkanna Pooranachandiran

சுத்தமில்லாத உணவுகளை, சரியாக சமைக்காமல் சாப்பிடும்போது பருவகாலத்தின் சூழ்நிலை காரணமாக இ-கோலி நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

Kalyana Veetu Sambar Recipe: சுவையாக கல்யாண வீட்டு சாம்பார் வைப்பது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

கல்யாண வீட்டு சாம்பார் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Advertisement
Advertisement