வாழ்க்கை முறைகள்
Impact of Fake Alcohol: சாராயம் vs கள்ளச் சாராயம்.. கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி ஆக காரணம் என்ன?
Backiya Lakshmiதமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி கள்ளச்சாராய உயிர்பலிகள்தான்.
Foods For A Healthy Sex Life: உடலுறவும் உணவும்.. ஆரோக்கியமான உடலுறவிற்கு ஏற்ற உணவுகள் என்னென்ன.? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஉடலுறவில் இன்பம் காணுவதில் வெறும் இரண்டு மனங்கள் மட்டுமின்றி உடலும் வலுப் பெற்றிருப்பது மிக அவசியம்.
World Sauntering Day 2024: "வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்.. ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது" உலக சாண்டரிங் தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று, உலக சாண்டரிங் தினம் கொண்டாடப்படுகிறது.
Palakottai Vada Recipe: சுவையான பலாக்கொட்டை வடை செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
Rabin Kumarபலாக்கொட்டை வைத்து எப்படி சுவையான முறையில் பலாக்கொட்டை வடை செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
Hibiscus Flower Benefits: செம்பருத்திப் பூவில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarசெம்பருத்திப் பூவில் என்னென்ன பயன்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் காண்போம்.
Thakkali Pongal Sadam: சுவையான, மதுரை பேமஸ் தக்காளி பொங்கல் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranபள்ளிகள் தொடங்கிவிட்ட காரணத்தால், காலை நேரங்களில் குழந்தைகளையும், வேலைக்கு செல்லும் கணவர், மனைவியை தயார்படுத்துவதும் தொடரும் என்பதால், வெரைட்டி ரைஸை இன்றளவில் பலரும் தேர்வு செய்கின்றனர். அவர்களுக்கான எளிய டிப்ஸ் முறையில் தக்காளி பொங்கல் செய்வது குறித்த தகவல் இன்று லேட்டஸ்ட்லி தமிழால் வழங்கப்பட்டுள்ளது.
Bakrid Eid Ul Adha 2024: தியாகத்திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத்; இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..!
Sriramkanna Pooranachandiranஇறைவனின் தூதர் தியாகத்தை நினைவுகூறும்பொருட்டு, இஸ்லாமியர்கள் வழிவழியாக பக்ரீத் திருநாளை சிறப்பித்து வருகின்றனர். அதன் தனித்துவத்தை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
Father's Day 2024: அன்பு, கண்டிப்பு, பாசத்தின் மறுஉருவம்... தந்தையர் தினம் 2024... வாழ்த்து செய்தி, வரலாறு இதோ.!
Sriramkanna Pooranachandiran"தோலுக்கு மேல வளர்ந்துட்டா அப்பன் பேச்சை கேட்கமாட்டோம், அதே அப்பனுக்கு ஒரு பிரச்சனை என்றால் தட்டிகேட்கமா விடமாட்டோம்" என்ற நடிகர் விஜயின் வசனத்தை மறுஉருவாக்கம் செய்யும் வகையிலான தந்தையர் தினம் 2024 விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது.
Chia Seeds Benefits: சியா விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarசியா விதைகளில் உள்ள நன்மைகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Turtle Nesting Season in Tamilnadu: 2 லட்சத்து 15 ஆயிரம் ஆமைகளுக்கு புதுவாழ்வு; சத்தமே இல்லாமல் சாதனை செய்த தமிழ்நாடு வனத்துறை..!
Sriramkanna Pooranachandiran8 மாவட்டங்களில் 53 ஆமை குஞ்சு பொரிப்பகத்தை அமைத்துள்ள தமிழ்நாடு வனத்துறை, 2.15 இலட்சம் ஆமைகளை கடலில் விட்டது. இந்த தகவலை அத்துறையின் கூடுதல் செயலர் உறுதி செய்தார்.
World Blood Donor Day 2024: "இரத்த தானம் செய்யுங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்" உலக இரத்த தான தினம்..!
Backiya Lakshmiஉலக இரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது.
Drumstick Leaves Benefits: முருங்கைக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarபல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த முருங்கைக்கீரையை பற்றி இந்த பதிவில் காண்போம்.
International Albinism Awareness Day 2024: சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்.. இது தொற்றுநோயா? இதிலிருந்து விடுபடுவது எப்படி?.!
Backiya Lakshmiஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் ஜூன் 13 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
Chutney Served with Hair: சட்னியில் கிடந்த ஒரு இன்ச் தலைமுடிக்கு அபராதம் ரூ.5000... அதிரடி காட்டிய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranஉணவு பாதுகாப்புத்துறை பல்வேறு மாநிலங்களில் தங்களின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பதன் எதிரொலியாக, பல இடங்களில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன.
Peerkangai Paal Curry Recipe: நீர்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் பால்கறி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
Rabin Kumarநீர்ச்சத்து நிறைந்துள்ள பீர்க்கங்காய் வைத்து எப்படி பீர்க்கங்காய் பால்கறி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
Post Office Monthly Income Scheme: அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்.. இணைவது எப்படி?.!
Backiya Lakshmiஅஞ்சலக சேமிப்பு திட்டம் மூலம் மாதம் ரூ.9,250 வருமானம் கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு உள்ளது.
Bird Flu in India: இந்தியாவில் 4 வயது சிறுமிக்கு எச்9 என்2 பறவைக்காய்ச்சல் பரவியது உறுதி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஉலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கைப்படி, இந்தியாவில் 4 வயது சிறுமிக்கு பறவைக்காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Peerkangai Benefits: நீர்ச்சத்துகள் நிறைந்த பீர்க்கங்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன..! விவரம் உள்ளே..!
Rabin Kumarநீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான பீர்க்கங்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதனை இந்த பதிவில் காண்போம்.
Kallakadal Warning Update: கடற்கரைக்கு மறந்தும் போயிடாதீங்கா; 8 அடி வரை உயரும் அலை - தென் கடலோரமாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதென்மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் கடல் அலைகள் அதிகபட்சமாக 8 அடி வரை உயரக்கூடும் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவருத்தப்பட்டுள்ளது.
Mango Burfi Recipe: இனிப்பான மாம்பழ பர்பி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
Rabin Kumarசுவையான மாம்பழத்தைக் கொண்டு எப்படி மாம்பழ பர்பி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.