வாழ்க்கை முறைகள்
Thampathiyam Tips: தம்பதிகளுக்கு அந்த விஷயத்தில் விரக்தியா? அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக.!
Sriramkanna Pooranachandiranஆண்களைப்போல பெண்களுக்கும் அதிகரித்துள்ள தாம்பத்திய குறைபாடுகளை சரி செய்வது குறித்த தகவலை வழங்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Health Tips: முதலுக்கே மோசம்.. கோடை வெப்பத்தால் ஆண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை.!
Sriramkanna Pooranachandiranநாம் வாழும் சுற்றுப்புற சூழலில் வெப்பம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் அது ஆணின் விந்தணுவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். தேவையான அளவு நீர் மற்றும் குளிர்ச்சி தரும் உணவுகளை உண்டு உடலை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
Nannari Ver: நன்னாரி வேரில் மறைந்து கிடைக்கும் மருத்துவ பலன்கள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranகோடைகாலத்தில் நாம் அதிகம் குடிக்கும் நன்னாரி சர்பத் நன்னாரியின் வேரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், வணிகமயமான நன்னாரி சர்ப்பத்தின் சாறில் சிறு அளவே இருக்கும்.
Natural Weight Gain Tips: இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
Rabin Kumarஇயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்கவும், உடலை வலிமையாக்கவும் எவ்வகையான உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும் என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
Health Tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?.. எளிமையான டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகள் வளரும்போது உடலில் தானாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் வளர்ந்த பின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவில்லை என்றும், அதற்கு போதுமான ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை கிடைக்காதது காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Salary Account: சம்பளக் கணக்கு என்றால் என்ன? அதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன..? முழு விவரம் இதோ..!
Rabin Kumarசம்பளக் கணக்கின் முக்கிய அம்சங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
Cooking Tips: வீட்டிலேயே சுவையான தயிர் செய்வது எப்படி?.. இந்த டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஉடலுக்கு ஆரோக்கியத்தை தரும் தயிரை உறை மோர் இல்லாமல் வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்து இப்பதிவில் காணலாம். இதுபோன்ற லேட்டஸ்ட் செய்திகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.
Cooking Tips: திரிந்து போன பாலை இப்படியும் பயன்படுத்தலாம்.. நா ருசிக்க வீட்டிலேயே செய்து அசத்துங்க.!
Sriramkanna Pooranachandiranபால் திரிந்து போய்விட்டது என்றால் கவலைப்படுவது அந்தக் காலம். திரிந்து போன பாலை பன்னீர் போல செய்து சாப்பிட்டு மகிழ்வது இந்த காலம். இது போன்ற லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.
Health Tips: குழந்தைகளுக்கு டீ கொடுக்குறீங்களா?.. டாக்டர் சொல்லும் ஷாக் தகவல்.!!
Sriramkanna Pooranachandiranபெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை சரிசெய்ய டீ கொடுக்கின்றனர். இதனால் உண்டாகும் பின்விளைவுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Karuvadu Chutney: நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான நெத்திலி கருவாடு சட்னி.. செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநெத்திலி கருவாடு குழம்பு செய்து சலித்துவிட்டது என நினைப்போர், ஒரு மாறுதலுக்கு சட்னி செய்து சாப்பிடலாம். இன்று நெத்திலி கருவாடு சட்னி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.
Chitra Pournami 2025: சித்ரா பௌர்ணமி 2025; விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்.. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்..!
Rabin Kumarதிருவண்ணாமலை கோயிலில் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்கள் மேற்கொள்ளப்படும் கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இதயத்துக்கு ஆப்பு வைக்கும் ரசாயனம் கலந்த பிளாஸ்டிக்.. அதிர்ச்சி தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉணவு பொருட்களை பிளாஸ்டிக் டப்பாவில் சேகரித்து வைப்பதற்கு பதிலாக கண்ணாடி, அலுமினியம் உள்ளிட்டவைகளை உபயோகித்தால் உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Health Tips: நாளொன்றுக்கு 15 டீ, காபி குடிக்கிறீங்களா? முக்கிய தகவல் இங்கே.!
Sriramkanna Pooranachandiranஉடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை சாப்பிடாமல் பலரும் டீ, காபி, சிகிரெட் போன்ற விஷயங்களுக்கு அடிமையாகி இருப்பதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல கொண்டாட்டம்..!
Rabin Kumarமதுரையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
Kungumapoo: குங்குமப்பூ நன்மைகள்.. உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற பயன்கள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉடலின் ஆற்றலை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும் குங்குமப்பூ (Saffron Benefits in Tamil) நன்மைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற ஆரோக்கியம் தொடர்பான செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெற எங்களுடன் இணைந்திருங்கள்.
Tasty Meen Kulambu Recipe: சுவையான மீன் குழம்பு.. கைப்பக்குவத்து தங்கம் தான் வாங்கி போடுவாங்க..!
Sriramkanna Pooranachandiranமீன் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற பல சுவையான ரெசிபிக்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்.
Body Heat Reduction Tips: கொளுத்தும் வெயில்.. உடல் சூட்டை தணிக்க என்ன செய்ய வேண்டும்? அசத்தல் டிப்ஸ் இதோ..!
Rabin Kumarவெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க உதவும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
Health Tips: உங்களுக்கு இந்த அறிகுறியெல்லாம் இருக்குதா? மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranஅதிகம் ஏற்பட வாய்ப்புள்ள மாரடைப்பின் அறிகுறிகள் குறித்து இன்று விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் படியுங்கள்.
International Labour Day 2025: உலக தொழிலாளர் தினம் 2025; வரலாறு, முக்கியத்துவம் மற்றும் வாழ்த்து செய்தி இதோ..!
Rabin Kumarசர்வதேச தொழிலாளர் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் வாழ்த்து செய்தி குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Akshaya Tritiya 2025: அட்சய திருதியை 2025; செல்வ வளம் பெருக.. சுப காரியங்கள் நிகழ.. என்ன செய்ய வேண்டும்? விவரம் உள்ளே..!
Rabin Kumarஅட்சய திருதியை நாளில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு வழிபாடு குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.