Fashion

Natural Moisturizer: நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஹோம்மேட் மாய்ஸ்சரைசர்.. ரொம்ப சிம்பிள் தான்!

Natural Moisturizer: நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஹோம்மேட் மாய்ஸ்சரைசர்.. ரொம்ப சிம்பிள் தான்!

Advertisement

Fashionవార్తలు

Bridal Skincare: மணநாளில் ஜொலிக்க இவைகளை பின்பற்றுங்கள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Backiya Lakshmi

மணப்பெண்கள் தங்களுடைய தினத்தில், தங்கம் போல் ஜொலிக்க நான்கு மாதத்திற்கு முன்பிலிருந்தே தங்களை அழகாக தயார்படுத்த சில டிப்ஸ்.

Hair Serum: அசுர வேகத்தில் முடி வளர உதவும் ஹேர் சீரம்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

ஹேர் சீரம் முடியை வலுப்படுத்த மற்றும் பிரகாசமாக்க உதவுகிறது. இது முடி உதிர்தலை குறைக்க செய்கிறது.

Jeggings: அடிக்கிற வெயிலுக்கு ஜீன் போடுறீங்களா? அப்போ உடனே ஜெகின்ஸ்க்கு மாறுங்க..!

Backiya Lakshmi

கோடையில் தோல் மீது காற்று படும்படி தளர்வான ஆடைகளை அணியவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Sunscreen: நம் சருமத்துக்கு ஏற்ற சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!

Backiya Lakshmi

கோடை காலம் வந்துவிடடாலே வீட்டை விட்டு வெளியே போகும்போது சன் ஸ்க்ரீன் போடாமல் போகக்கூடாது.

Advertisement

Fish Tank Decorations: மீன் தொட்டிகளை அலங்கரிக்க சில டிப்ஸ் உங்களுக்காக.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

ஒரு சில வீடுகளில் மீன் தொட்டி வைத்து மீன்களை ஆசையுடன் வளர்த்து வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் "இதெல்லாம் தேவையில்லாத வேலை", "இது வெட்டி செலவு", "இது வீண் வேலை" என்று இதனை விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Short Women Fashion Trends: உயரமாக தெரியவதற்காக சில டிப்ஸ்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

சற்றே உயரம் குறைந்த பெண்கள் அணிவதற்கு ஏற்ற ட்ரெண்டி உடைகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக…

Pedicure: வீட்டிலேயே பெடி க்யூர் செய்ய.. எப்படினு தெரியுமா?!

Backiya Lakshmi

வீட்டிலேயே எளிய முறையில் பெடி க்யூர் செய்து பாதங்களை அழகாக பராமரிக்கலாம்.

Ear Piercing Hole: தொங்கும் காது சரி செய்ய 1 நிமிஷம் போதும்.. உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

தொங்கும் காது மடல்களால் தோற்றத்தையும் கெடும். இது சில நேரங்களில் வலியையும் உண்டாக்கும். இதுபோன்ற பிரச்சனைகளை நீங்களும் அனுபவிக்கிறீர்கள் எனில் இந்த குறிப்புகள் உங்களுக்குதான்.

Advertisement

OTS: "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது" இந்த மாதிரி வீட்டுக்குள் வானம் கொண்டுவருவது எப்படி?!

Backiya Lakshmi

இப்போது வீடு கட்டும் போதே ஒடிஎஸ் வைத்துக் கட்டும் முறையை கடைபிடிக்கிறார்கள். அதுஎன்னவென்று இப்பதிவில் நாம் காணலாம்.

Wine Facial: வீட்டிலேயே செய்யும் ஒயின் ஃபேஷியல்.. வாங்க எப்படினு தெரிஞ்சிக்கலாம்.!

Backiya Lakshmi

மற்ற ஃபேஷியல்களைவிட ஒயின் ஃபேஷியல் செய்தால் கூடுதல் நிறம் மற்றும் உடனடியாக அழகைக் கொடுக்கும்.

Creative Balcony Ideas: உங்க வீட்டு பால்கனியை அழகாக மாற்ற வேண்டுமா? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Backiya Lakshmi

பால்கனிகளை அழகாக மாற்றியமைக்க சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் காணலாம்.

Care for Your Bangles: வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Backiya Lakshmi

வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி என்று இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

Advertisement

Facial Massage: இளமையாகவே தோன்ற ஃபேசியல் மசாஜ்.. தினம் 10 நிமிஷம் இப்படி மசாஜ் பண்ணுங்க..!

Backiya Lakshmi

முகத்தில் சில விரல் நுனிகளை பயன்படுத்தி மசாஜ் செய்யும் போது சரும சுருக்கங்கள், சருமம் வயதாகுதல் மற்றும் சரும கோடுகள், பருக்கள் போன்ற பல பிரச்சினைகள் நீங்கி சருமம் பொலிவு பெறுகிறது. இந்த பேசியல் மசாஜ்யை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

Eyebrow Tips: பூனை முடி போல் இருக்கும் புருவங்களை.. அடர்த்தியாக்க இத பண்ணுங்க..!

Backiya Lakshmi

இயற்கையாகவே உங்களுடைய புருவத்தை அடர்த்தியாக மாற்றும் ஐடியாவை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.

Hair Care Tips: முடிக்கு தனி கவனம் தேவை.. சிறந்த ஹேர் கேர் புராடெக்ட் என்னென்ன? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

உங்கள் கூந்தலும் நல்ல அடர்த்தியாக வலிமையாக இருக்க வேண்டுமா, அப்போ சில தினசரி கூந்தல் பராமரிப்பு முறைகளை நாம் பின்பற்றினாலே நல்ல அடர்த்தியான கூந்தலை பெற முடியும்.

New Year Party Makeup: புத்தாண்டு பார்ட்டி கொண்டாட்டத்திற்கு ரெடியா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

Backiya Lakshmi

புத்தாண்டிற்கு பார்ட்டிக்கு செல்வோர் பார்லர் செல்லாமலேயே வீட்டில் மேக்கப் செய்யும் எளிய வழிமுறைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Advertisement

Miss Charm India 2024: இந்தியாவின் வசீகரப் பெண் யார் தெரியுமா..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

புனேயைச் சேர்ந்த 22 வயது சட்டக்கல்லூரி மாணவி 2024-ஆம் ஆண்டுக்கான இந்திய வசீகரப் பட்டத்தை வென்றுள்ளார்.

Eleganzaa: நம்ம தமிழ்நாட்டில் இருந்து கொண்டே பாகிஸ்தான் ஆடைகளை வாங்கலாம்? எப்படின்னு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

Backiya Lakshmi

டெல்லியின் புகழ்பெற்ற மல்டி டிசைனர் ஸ்டோர், சென்னையின் பிரத்யேக Eleganzaa-வுடன் இணைந்து சென்னை ஆழ்வார்பேட்டையில், பிரத்யேக பாகிஸ்தானி ஆடைகளை காட்சிப்படுத்த உள்ளது.

Lecoanet Hemant: ஃபேஷன் துறையில் ஆர்வமா..? அப்போ மிஸ் பண்ணாதீங்க..!

Backiya Lakshmi

இந்தோ-பிரெஞ்சு பிராண்டான ஜீன்ஸ் லெகோனெட் ஹேமந்த் (Lecoanet Hemant) சென்னையில் தனது புதிய கிளையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Spa Salon: ஸ்பா, சலூன் வைத்து வருமானங்களை குவிக்க ஆசையா? இலவச பியூட்டிஷியன் பயிற்சி.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாதம் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வருமானத்தை தரும் வகையில், அரசு சார்பில் அழகுக்கலை பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுகுறித்து தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்டலி தமிழ் செய்திகளை தொடர்ந்து படிக்கவும்.

Advertisement
Advertisement