Festivals & Events

Raa Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; ராப்பத்து உற்சவ திருவிழா கொண்டாட்டம்.. தேதி, நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் ராப்பத்து உற்சவ திருவிழாவின் தேதி மற்றும் நேரம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

Bhogi Festival 2025: "பழையன கழிதலும் புதியன புகுதலும்" - போகி பண்டிகை 2025 வரலாறு, அசத்தல் விளக்கங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

போகி பண்டிகை 2025-ஐ முன்னிட்டு, லேட்டஸ்ட்லி தமிழ் தனது சிறப்புக் கட்டுரைத்தொகுப்பை உங்களுக்காக இத்துடன் இணைகிறது. தமிழர்களின் பண்டிகையை நாம் கொண்டாடி மகிழ்வோம்.

Pongal 2025: "தை பிறந்தால் வழி பிறக்கும்" 2025 பொங்கல் வைக்க உகந்த நேரம்.. சிறப்புகள் இதோ..!

Rabin Kumar

தமிழர்களின் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை இந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

World Day of War Orphans 2025: உலக போர் அனாதைகள் தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

உலக போர் அனாதைகள் தினம் என்பது ஆண்டுதோறும் ஜனவரி 6 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

Pongal Holidays 2025: பொங்கல் பண்டிகை 2025; 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு..!

Rabin Kumar

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

International Mind Body Wellness Day 2025: சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம்.. உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இத பண்ணுங்க.!

Backiya Lakshmi

சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம் ஜனவரி 3 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

New Year 2025: புத்தாண்டில் செய்யக்கூடிய முதல் தவறு.. நம்மை அறியாமல் நாமே செய்வது என்ன?.. சுவாரஷ்ய தகவல்.!

Backiya Lakshmi

பொதுவாக புத்தாண்டில் நாம் அனைவரும் ஒரு தவறு செய்வோம். அது என்ன என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

New York Welcomes 2025: அமெரிக்காவில் பிறந்த விடியல்.. டைம்ஸ் சதுக்கத்தில் களைகட்டிய புத்தாண்டு 2025 கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

வல்லரசு நாடுகளில் முதன்மையில் இருக்கும் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுத்தனர்.

Advertisement

Happy New Year 2025: "மகிழ்ச்சியுடன் வாழ 2025 ஆண்டு வழி வகுக்கட்டும்" - புத்தாண்டு பண்டிகை 2025 வாழ்த்துச் செய்தி இதோ..!

Backiya Lakshmi

புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டத்தின் சிறப்புகள் மற்றும் வாழ்த்துக் குறிப்புகள் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) சார்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sydney Welcomes 2025: புத்தாண்டு 2025 ஐ வரவேற்றது ஆஸ்திரேலியா; கண்கவர் வாணவேடிக்கை.. மக்கள் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ஓசினியா தீவு நாடுகள், நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. மக்கள் பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

New Year 2025: புத்தாண்டை முதல் நாடாக வரவேற்ற டோங்கா, கிரிபாட்டி.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கீரிப்பட்டி, டோங்கா தீவுகள் 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக வரவேற்று இருக்கிறது.

Melmalaiyanur Angalaman Temple: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

Rabin Kumar

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், கடும் பனியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Pagal Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; பத்து நாள் கோலாகலமாக கொண்டாடப்படும் பகல்பத்து உற்சவ திருவிழா.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று தொடங்கியது.

Vaikuntha Ekadashi 2025: தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா.. சொர்க்கவாசல் என்று திறப்பு தெரியுமா?!

Backiya Lakshmi

ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று (டிச 30) மாலை கோலாகலமாக தொடங்கியது.

New Year's Eve 2024: "பிறக்கிறது புத்தாண்டு.. பெருமையுடன் கொண்டாடு.." புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Backiya Lakshmi

2024ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

Thiruvadhirai 2025: "சீவனார் என்றும் சிவனார் என்ன வேறில்லை" திருவாதிரை என்பதன் பொருள் என்ன? முழு விபரம் இதோ.!

Backiya Lakshmi

நடராஜர், சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா ஜனவரி 13 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.

Advertisement

Namakkal Anjaneyar: 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் தோற்றமளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்; அனுமன் ஜெயந்தி சிறப்பு அலங்காரம்..!

Sriramkanna Pooranachandiran

பல நூற்றாண்டுகள் பழமை கொண்ட நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1,00,008 வடை அலங்காரத்துடன் அனுமன் காட்சி தந்தார்.

Astrology: திக்., திக்.. 2025ம் ஆண்டில் தமிழகத்தின் நிலை எப்படி? அரசியல் மாற்றம் முதல் சிலிண்டர் பேராபத்து வரை.. ஜோதிடர் கணிப்பு.!

Backiya Lakshmi

2025ம் ஆண்டில் உலக அளவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான தொடக்கமாக அமையும் அரிய ஜோதிட நிகழ்வாகும்.

New Year 2025: புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்; இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்களே..!

Rabin Kumar

2025 புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சில முக்கியமான சுற்றுலாத் தலங்களை இந்த பதிவில் காண்போம்.

Astrology: 2025 ஆம் ஆண்டு ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

2025 ஆம் ஆண்டு ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Advertisement
Advertisement