Health & Wellness

Ice Bath: பிரபலங்களின் ஐஸ் பாத்.. எவ்வாறு ஐஸ்ஸில் குளிப்பது? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

குளிர்ந்த நீரில் மூழ்குதல் என்பது ஒரு சிகிச்சை என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளாக ஐஸ் குளியல் பயன்படுத்தி வந்தாலும் சமீபகாலமாக இது பிரபலமடைந்துவருகிறது.

Hair Oiling: தலைக்கு எண்ணெய் தேய்பதில் தெரிந்து கொள்ள வேண்டியவை.. விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது, முடி வறட்சி இல்லாமல் ஈரப்பதத்துடன் வைத்திருந்து முடி கொட்டுவது தவிர்க்கும்.

Lady's Finger Benefits: வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சுழற்சி முறையில் வெண்டைக்காயை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது, எண்ணற்ற வியாதிகளை உடலில் இருந்து விட உதவி செய்யும். இன்று வெண்டைக்காயில் (Vendaikai Benefits Tamil) உள்ள நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Health Tips: ஒவ்வொரு நாளும் மாத்திரை எடுப்பவரா நீங்கள்? செய்ய வேண்டியது, கூடாதது என்ன? டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நாம் நமது உடல்நலனுக்காக மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இருக்கின்றன. அதனை கட்டாயம் மருத்துவரின் அறிவுரைப்படி நாம் பின்பற்ற வேண்டும்.

Advertisement

Health Tips: குழந்தைக்கு பாலூட்டும்போது வாய், மூக்கில் இருந்து பால் வெளியேருவது ஏன்? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் பால் குடித்த பின் மூக்கு, வாயில் இருந்து பால் வெளியேறுவது காரணம் மற்றும் அதற்கான தீர்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Ear Piercing Hole: தொங்கும் காது சரி செய்ய 1 நிமிஷம் போதும்.. உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

தொங்கும் காது மடல்களால் தோற்றத்தையும் கெடும். இது சில நேரங்களில் வலியையும் உண்டாக்கும். இதுபோன்ற பிரச்சனைகளை நீங்களும் அனுபவிக்கிறீர்கள் எனில் இந்த குறிப்புகள் உங்களுக்குதான்.

Health Tips: தனிமை எண்ணத்தால் நோய், மரணம்.. மக்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தனிமனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்டுத்தவல்ல தனிமை, அதிகமாகும் பட்சத்தில் மறைமுக மரணத்தையும் அது ஏற்படுத்தவல்லது. ஆகையால் தனிமையை கைவிடுங்கள்.

Honey Bees: மனிதனை காப்பாற்றும் தேனீக்கள்.. இல்லையென்றால் என்ன ஆகும்? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

தேனீக்கள் இல்லையென்றால், மனித இனம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது.

Advertisement

நீரை குடம், கேனில் எத்தனை நாள் பிடித்து வைத்து பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே கவனம்.. டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் நாம் தினமும் பயன்படுத்தப்படும் நீரை, எத்தனை நாட்கள் சேமித்து பயன்படுத்தலாம் என்ற விஷயம் தெரியுமா? இதுகுறித்த ஆரோக்கிய தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Health Tips: முட்டை வேக வைத்த நீரில் இவ்வுளவு நன்மைகளா? அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

முட்டையை வேகவைக்கும் நீரில் இருக்கும் கால்சியம், தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய நன்மையை செய்கிறது.

Pregnancy Symptoms: கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

உங்கள் கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் உணரக்கூடிய அறிகுறிகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

Pirandai Benefits Tamil: அடேங்கப்பா.. பிரண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்.. மக்களே மிஸ் பண்ணாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, பொதுவாக ஏற்படும் உடற்பருமன் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு பிரண்டை மிகப்பெரிய பலனை வழங்கும்.

Advertisement

Wine Facial: வீட்டிலேயே செய்யும் ஒயின் ஃபேஷியல்.. வாங்க எப்படினு தெரிஞ்சிக்கலாம்.!

Backiya Lakshmi

மற்ற ஃபேஷியல்களைவிட ஒயின் ஃபேஷியல் செய்தால் கூடுதல் நிறம் மற்றும் உடனடியாக அழகைக் கொடுக்கும்.

Black Turmeric Cultivation: மஞ்சளிலேயே செல்வம் சேர்க்கும் கருப்பு மஞ்சள்.. வளர்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

கருமஞ்சள் அல்லது கருப்பு மஞ்சள் என்று அழைக்கப்படும் இந்த கருமஞ்சளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. அப்படிப்பட்ட கருமஞ்சளின் சாகுபடி குறித்து இப்பதிவில் காணலாம்.

Perfume: வாசனை திரவியங்களை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? ஷாக் தகவல் தெரிவித்த நிபுணர்கள்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வாசனை திரவியங்கள் குறித்த விளம்பரங்கள் மக்களின் எண்ணத்தை மடைமாற்றி இருக்கிறது. வாசனை திரவியத்தை பயன்படுத்துவோர், அதன் சாதக-பாதகங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Facial Massage: இளமையாகவே தோன்ற ஃபேசியல் மசாஜ்.. தினம் 10 நிமிஷம் இப்படி மசாஜ் பண்ணுங்க..!

Backiya Lakshmi

முகத்தில் சில விரல் நுனிகளை பயன்படுத்தி மசாஜ் செய்யும் போது சரும சுருக்கங்கள், சருமம் வயதாகுதல் மற்றும் சரும கோடுகள், பருக்கள் போன்ற பல பிரச்சினைகள் நீங்கி சருமம் பொலிவு பெறுகிறது. இந்த பேசியல் மசாஜ்யை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

Advertisement

Health Tips: எந்நேரமும் உட்கார்ந்தபடியே வேலையா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

எப்போதும் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்போர், தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Sivappu Aval Nanmaigal: சிவப்பு அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

செரிமான கோளாறு, இரத்த சோகை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் சிவப்பு அவல், உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

Health Tips: வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா? பெண்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

காளான், இறால், ஆரஞ்சு, பால் ஆகியவற்றை சுழற்சி முறையில் நாம் உணவில் சேர்த்துக்கொண்டோம் என்றால், உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.

Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கீகளா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பருமன் நிறைந்த உடலின் அளவை கட்டுப்படுத்த இணைக்கும் நபர்கள், கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement