Viral

Didwah Cyclone: டிட்வா புயல் தாக்கம்.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? தரைக்காற்று எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

Advertisement

Viralవార్తలు

Rameswaram: காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி படுகொலை.. இளைஞர் வெறிச்செயல்.. ராமேஸ்வரத்தில் பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

Rameswaram Shalini Murder: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை இளைஞர் முனியராஜ் கத்தியால் குத்திக்கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: 17 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. 3 மணிநேரத்திற்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை கார் வெடிப்புக்கு முன் மருத்துவர் உமர் பதிவு செய்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

வானிலை: 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் விட்டு வெளுக்கும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Gen Z Protest: மெக்சிகோவில் வன்முறையாக வெடித்த ஜென் ஸீ போராட்டம்.. 100 காவலர்கள் படுகாயம்.. அதிர்ச்சி வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

மெக்சிகோவில் ஜென் ஸீ இளைஞர்களின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக வெடித்ததால், 100க்கும் மேற்பட்ட காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.

நாளைய வானிலை: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டும் கனமழை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை கொட்டும் மாவட்டங்கள் குறித்து காணலாம்.

Jammu - Kashmir Blast: ஜம்மு காஷ்மீரில் வெடி விபத்து.. காவல் நிலையத்தில் கோர சம்பவம்.. 9 பேர் உயிரிழப்பு.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு விசாரணையில் பறிமுதல் செய்த வெடிபொருட்களை ஆய்வு செய்யும் போது ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாளைய வானிலை: தமிழகத்தை சுற்றுப்போடும் மேகமூட்டம்.. 4 நாட்களுக்கு இங்கெல்லாம் கனமழை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை கொட்டும் மாவட்டங்கள் குறித்து காணலாம்.

Advertisement

School Student Suicide: மதுகுடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை.. கூடா நட்பால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய சிறுவன், பெற்றோருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

2026 Holiday List: 2026ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்.. எந்தெந்த நாட்களில் விடுமுறை தெரியுமா?.. முழு விபரம்.!

Sriramkanna Pooranachandiran

Tamil Nadu Govt Holidays 2026: தமிழக அரசு 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. சனி, ஞாயிறு உட்பட மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Shocking Video: அந்தரத்தில் பறந்த சிலிண்டர்.. லாரி கவிழ்ந்த விபத்தில் வெடித்து சிதறிய சம்பவம்.. அரியலூரில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

Ariyalur Cylinder Explosion: அரியலூரில் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி பயங்கர விபத்தில் சிக்கி வெடித்து சிதறிய பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

நாளைய வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement

நாளைய வானிலை: தமிழகத்தை குறிவைக்கும் பருவமழை.. கனமழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்.!

Sriramkanna Pooranachandiran

Weather: தென் & வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

Varanasi: வாரணாசியில் இளைஞர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தாக்கி திருமணம் செய்யும்படி வற்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

JustIN: 3 வயது சிறுவனின் உயிரைப்பறித்த பலூன்.. விழுங்கி பறிபோன உயிர்.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

ராணிப்பேட்டை அருகே 3 வயது சிறுவன் பலூனை விழுங்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாளைய வானிலை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?.. வானிலை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை (Heavy Rain) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) குறித்து காணலாம்.

Advertisement

வானிலை: சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளைய வானிலை: இன்று 12, நாளை 7 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் இன்றும், நாளையும் பல மாநிலங்களில் கனமழை (Heavy Rain) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தனது இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தமிழ்நாடு மழை நிலவரம் (Tamilnadu Rain Updates) குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Krishnagiri: விடுதி அறை எண் 808ல் பெண்களுக்கு காத்திருந்த ஷாக்.. காதலனுக்காக பெண் செய்த பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

Spy Camera Found Women's Hostel in Krishnagiri TATA Company: கிருஷ்ணகிரி டாடா நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமிரா கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காதலனுக்காக ரகசிய கேமிரா வைத்த வடமாநில பெண் நீரு குமாரி கைது செய்யப்பட்டார்.

Gold Silver Rate: தங்கம் விலை இன்றும் குறைவு.. வாய்ப்பை மிஸ் பண்ண்ணிடாதீங்க மக்களே.. இன்றைய விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் இன்று சவரன் ஆபரண தங்கம் ரூ.560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.70 வரை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்பதால், இப்போதே தங்கம் வாங்கிவிடுவது நல்லது.

Advertisement
Advertisement