வைரல்

Tenkasi News: நட்பாக பழகிய பெண்ணை கழுத்தறுத்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்.. வீடுபுகுந்து துணிகரம்.!

Sriramkanna Pooranachandiran

நட்பாக பழகி வந்த பெண் திடீரென பழக்கத்தை நிறுத்தியதால் பக்கத்து வீட்டுகாரர் அவரை கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

Anna University Rape Case: குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு தற்போது தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை.. 17 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாலை 4 மணிவரை 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

Advertisement

TVK Vijay: மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடி கண்டனம்.. கல்வி விருது விழாவில் உச்சகட்ட கொந்தளிப்பில் விஜய்.!

Sriramkanna Pooranachandiran

மாமல்லபுரத்தில் நடைபெற்ற கல்வி விருது விழாவில் பேசிய விஜய், அதன் பின் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை மற்றும் தவெக சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

5-Year-Old Girl Rape Case: கோவிலில் வைத்து 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமி ஒருவர் கோவிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona Virus: கொரோனா வைரஸ் தொற்றால் 6 பேர் பலி.. 10 நாட்களில் 753 பேர் பாதிப்பு.. மக்களே கவனமா இருங்க.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 753 பேர் பாதிப்படைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 19க்கு பிறகு கொரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Gold Silver Price: விரைவில் 72,000ஐ நெருங்கும் தங்கம்.. இன்றைய தங்கம் விலை என்ன?.. விவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது மாறிமாறி குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்திருந்த நிலையில், ரூ.72,000 ஐ கடந்து விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Advertisement

Trending Video: பார்க்கிங் தகராறுக்காக இப்படியா?.. மூக்கை கடித்த கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

இருதரப்புக்கு இடையேயான பார்க்கிங் தகராறில் வாகனம் நிறுத்துமிடத்தில் நபர் ஒருவர் சொசைட்டி செயலாளரின் மூக்கை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Gold Silver Price: தங்கம் விலை இன்று.. 72,000ஐ நெருங்கும் தங்கம்.. மெல்லமெல்ல உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி இருக்கிறது. நாளை மீண்டும் ரூ.72,000 ஐ கடந்து சவரன் தங்கம் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Viral Video: தலைகீழாக தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்து கொடூரம்.. அதிர்ச்சிகர வீடியோ வைரல்..!

Rabin Kumar

ராஜஸ்தானில் ஜேசிபி டிரைவரை தலைகீழாக தொங்கவிட்டு, பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Gold Silver Price: தங்கம் விலை இன்று குறைவு.. விவரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.

Advertisement

Sivakasi Fire Accident: பட்டாசு ஆலை வெடித்துச்சிதறி பெரும் விபத்து.. சிவகாசியில் மீண்டும் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

சிவகாசி பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என பணிக்கு யாரும் செல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Bride Calls Wedding Off: தாலியேறவேண்டிய கடைசி நொடியில் ட்விஸ்ட்.. காதலனுடன் ஓடிய மணப்பெண்.!

Sriramkanna Pooranachandiran

உற்றார்-உறவினர்கள் கூடி முடிவு செய்த திருமணத்தில் பெண்ணின் விருப்பம் இல்லாத பட்சத்தில், தாலியேறும் இறுதி நொடியிலும் திருப்பம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ள சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Breaking: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Sriramkanna Pooranachandiran

தூத்துக்குடி, பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர் முதல் காரைக்கால் வரை பிற துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

Hindu-Muslim Wedding: ஒரே மேடையில் அரங்கேறிய இந்து, முஸ்லீம் திருமணம்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

புனேவில் ஒரே மேடையில் இந்து, முஸ்லீம் திருமண நிகழ்வு நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Paramakudi News: கழுத்தறுத்து சிறுமி கொடூர கொலை.. மாமா வெறிச்செயல்.. பரமக்குடியில் பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசை ஆசையாக மாமா என அழைத்த பச்சிளம் சிறுமியை கயவன் கொடூரத்தனமாக கழுத்து அறுத்துக் கொண்ட பயங்கரம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

TN School Opening Date: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?.. டுவிஸ்ட் வைத்த பள்ளிக்கல்வித்துறை.. அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

வெயிலின் தாக்கம் குறைந்ததால் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை என தொடக்க கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Trending Video: "என் புள்ளையை எங்கடா கொண்டு போற" - குட்டிக்காக புலியிடம் பாய்ந்த தாய் கரடி.!

Sriramkanna Pooranachandiran

புலியிடம் சண்டையிட்டு தாய் கரடி மாஸ் காட்டிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thanjavur Accident: அரசு பேருந்து - டெம்போ நேருக்குநேர் மோதி 6 உயிர்கள் துள்ளத்துடிக்க பலி.. தமிழகத்தில் கோர விபத்து.!

Sriramkanna Pooranachandiran

அரசு பேருந்து மற்றும் தனியார் டெம்போ மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Advertisement
Advertisement