வைரல்

Theni: இந்த காலத்திலும் இப்படி ஒரு நட்பா?.. உயிரிழந்த நண்பனுக்காக மின்சாரத்தை கையில் பிடித்து உடல் கருகி இறந்த நபர்... தேனியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

புளியமரத்தில் மோதி நண்பர் ஒருவர் உயிரிழந்துவிடவே, அவரை பிரிய மனமில்லாமல் நண்பன் உயிரிழந்த 2 மணிநேரத்தில் இளைஞரும் மின்சார கம்பிகளை பிடித்து உடல் கருகி பலியான சோகம் நடந்துள்ளது.

Viral Video: வந்தேபாரத் ரயில் கண்ணாடி உடைப்பு.. பகீர் வீடியோ வைரல்.!

Backiya Lakshmi

வந்தேபாரத் ரயில் கண்ணாடியை ஒருவர் சுத்தியலால் உடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Brave Schoolgirl Rescues Mother: தாய்க்காக ஆட்டோவையேத் தூக்கிய மகள்.. விபத்திலிருந்து தாயைக் காப்பாற்றிய சேய்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

மங்களூரில் நடந்த சாலை விபத்தில் தாயினை சிறுமி காப்பாற்றும் வீடியோவானது வைரலாகி வருகிறது.

Tamilnadu Shocker: சொத்து தகராறில் மாமனாரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்; திருப்பூரில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

6 ஆண்டுகள் சொத்துப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை இன்றி இருந்த குடும்பத்தினரின், 2 உயிர்கள் இன்று அடுத்தடுத்து பலியான சோகம் திருப்பூரை அதிரவைத்துள்ளது.

Advertisement

Tamilaga Vettri Kazhagam: த.வெ.க-வின் முதல் மாநாட்டுக்கு விக்கிரவாண்டி காவல்துறை அனுமதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பின் நடைபெறும் முதல் மாநாட்டுக்கு, விக்கிரவாண்டி காவல்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது.

Poisonous Snake: பாம்புக்கு முத்தம் கொடுத்து அட்ராசிட்டி; வாயிலேயே போட்ட பாம்பு.. சிறுவன் துடிதுடித்து மரணம்.!

Sriramkanna Pooranachandiran

பாம்பை இலாவகமாக கையில் பிடித்து, வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுப்பது போல பாவனை செய்த இளைஞர், இறுதியில் பாம்பு தீண்டி பலியான சோகம் நடந்துள்ளது.

Female Rider Menace: இண்டிகேட்டரில் அலப்பறை செய்துவிட்டு நாடகமாடிய பெண்.. "அடடா இவ்வளவு பண்ணியும் வண்டி முன்னாடி இருந்த கேமராவை மறந்துட்டோமே".!

Backiya Lakshmi

எப்போதுமே டூவீலர் எடுத்தோமா, ஓட்டினோமா என்றில்லாமல் டூவீலர் ஓட்டும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

Vellore Shocker: பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி; பப்பாளி பால் ஊற்றி பிறந்த 9 நாளில் கொலை.. பெற்றோர் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

பத்து மாதங்கள் பார்த்துப்பார்த்து வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை, பெண்ணாக பிறந்துவிட்டது என பெற்றோர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக வைத்துள்ளது.

Advertisement

Anbil Mahesh Poyyamozhi: சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவு விவகாரம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி.!

Sriramkanna Pooranachandiran

பாவ புண்ணியம், முற்பிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் காரணமாக, தமிழ்நாட்டில் பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது. இதுகுறித்து அமைச்சரும் விசாரித்து வருகிறார்.

Snake Infestation: நெளிந்த பாம்புகள்; செய்யாறு அரசுக் கல்லூரி பெண்கள் கழிவறையில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

முட்புதர்கள் சூழ்ந்து அச்சத்திற்கு இடமான வகையில் காணப்பட்ட பெண்கள் கழிவறையில் பாம்புகள் புகுந்துகொண்டதால், அதனை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

College Students Atrocity: மீண்டும் அதிகரிக்கும் ரூட் தல பிரச்சனை; வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ஃபயர் விடும் அறுந்த வால்கள்.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சப்படும் சூழல் அதிகரித்துள்ள நிலையில், அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு ஃபயர் விட்டு வருகின்றனர்.

School Bus Accident: போட்டாபோட்டியால் பயங்கரம்; பள்ளி பேருந்து புளியமரத்தில் மோதி 15 மாணவர்கள் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளி மாணவர்கள் பயணிக்கும் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையேயான போட்டி காரணமாக 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

ECR Accident: நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதி பயங்கரம்; தலை சிதறி நால்வர் பலி.. சென்னையில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பாண்டிச்சேரிக்கு அதிவேகமாக காரில் சென்றவர்கள், நின்றுகொண்டு இருந்த லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

3-Year-Old Boy Dies: 3 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து பலி; 10 நிமிடமாக துடிதுடித்த உயிர்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் வாசலில் விளையாடிய சிறுவன் நீச்சல் குளம் அருகே சென்ற நிலையில், அதில் தவறி விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Two Trucks Collied, 8 Dead: 2 லாரிகள் மோதி பயங்கர விபத்து; கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு லாரிகள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் இவ்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Mini Bus Accident: தறிகெட்ட வேகத்தில் வந்ததால் சோகம்; மினி பேருந்து கார், மின்கம்பம் மீது மோதி விபத்து.. பகீர் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதிய பேருந்து, மின்கம்பத்தை இடித்து சேதப்படுத்தி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கல்லூரி மாணவி பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

Weather Update: தென்னிந்திய மாநிலங்களில் குறையப்போகும் மழை; வங்கக்கடலில் நடக்கப்போகும் மாற்றம் - இந்திய வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

வங்கக்கடலில் உருவாகும் புயல்களால் செப்டம்பர் மாதம் வடமாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்க்கப்போவதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

Vande Bharat Express: மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் பயணிகளுக்கு தித்திப்பு செய்தி; தொடங்கியது வந்தே பாரத் இரயில் சேவை.!

Sriramkanna Pooranachandiran

மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல, சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல இனி பயணிகளுக்கு விரைவான பயணம் வந்தே பாரத் இரயில் வாயிலாக வழங்கப்படும். இதனால் பயண நேரம் மிச்சப்படும்.

CCTV Video: கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பையை தூக்கிக்கொண்டு ஓடிய நபர்; இரயில் நிலையத்தில் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த பெண்மணியின் கைப்பையை மர்ம நபர் ஒருவர் நொடியில் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Viral Video: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! சவப்பெட்டியில் கல்யாணத்திற்கு வந்த மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

சவப்பெட்டியின் மூலம் திருமணத்திற்கு மாப்பிள்ளை என்ட்ரி கொடுத்த வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement