வைரல்

6 Year Old Girl Dies: வெறிநாய் கடித்ததில் காய்ச்சல் வந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு.. தடுப்பூசி போட்டும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

புதுடெல்லியில் நாய்க்கடி தொற்று காரணமாக சிறுமிக்கு காய்ச்சல் ஏற்படவே தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வானிலை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. 4 மாவட்ட மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Shocking Video: 12வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மகாராஷ்டிராவில் 4 வயது குழந்தை 12வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Student Suicide: பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Car Accident: பக்தர்கள் மீது பாய்ந்த கார்.. 4 பேர் துடிதுடித்து பலி.. பாதயாத்திரையில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கன்வார் யாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வானிலை: பலத்த காற்றுடன் கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Trending Video: செல்போனில் ரம்மி விளையாடிய விவசாயத்துறை அமைச்சர்.. சட்டமன்ற கூட்டத்திற்கு நடுவே அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

விவசாயத்துறை அமைச்சர் சட்டமன்ற கூட்டத்தொடரில் ரம்மி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

காவலர் குடும்பம் இப்படி செய்யலாமா? வரதட்சணை கொடுமை.. பெண் ஆசிரியை ஐசியூ-வில் பரிதவிப்பு‌.!

Sriramkanna Pooranachandiran

வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்வதாக காவலரின் குடும்பத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

Advertisement

திருவண்ணாமலையில் ஆட்டுத்தலையுடன் உலாவும் மர்ம உயிரினம்?.. உண்மை இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

Chennai News: 8 மாத குழந்தை மூக்கில் தைலம், கற்பூரம் சேர்த்து தேய்த்த தாய்.. துடிதுடித்து பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

அபிராமபுரத்தில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தையின் மூக்கில் கற்பூரத்தை குழைத்து, தைலம் சேர்த்து தாய் தடவியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது.

திருப்பூர்: சிக்கனால் பஞ்சாயத்து.. காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூரில் கணவர் வாங்கி வந்த சிக்கனை மனைவி சாப்பிட மறுத்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய கணவர்.!

Sriramkanna Pooranachandiran

அசாமை சேர்ந்த மணக் அலி என்பவர் மனைவியுடன் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி எனக்கூறி 40 லிட்டர் பாலில் குளித்துள்ளார்.

Advertisement

Ranipet News: குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் துடிதுடித்து உயிரிழப்பு.. தொடரும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ராணிப்பேட்டையில் குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் துடிதுடித்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர்: குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி.. பெற்றோருக்கு தெரியாமல் குளிக்க சென்று சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தஞ்சாவூர் திருவேங்கைப்புடையான்பட்டியில் 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai News: உல்லாச அழகிகளுக்காக தரகரை கடத்திய தனியார் கல்லூரி மாணவர்கள்.!

Sriramkanna Pooranachandiran

புதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் அழகிகளுக்காக தரகரை கடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Viral Video: 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் தனது 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.. 2,299 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

கிராம உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குடும்பத்தையே தீ வைத்து எரித்துக்கொன்ற கிராம மக்கள்.. மூடநம்பிக்கையின் உச்சம்.!

Sriramkanna Pooranachandiran

பீகாரில் குடும்பத்தினர் மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாக கிராமத்தை சார்ந்த மக்கள் அவர்களை வீட்டுக்குள் தீவைத்து எரித்துக்கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

Viral Video: 18 அடி நீளமுள்ள ராஜநாகம்.. பெண் வனத்துறை அதிகாரி துணிச்சல்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

கேரளாவில் பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், ராஜநாகத்தை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement