Ghaziabad Brawl Video: கவுர் சித்தார்த்தம் சொசைட்டியில் ஒருவரை இரக்கமின்றி தாக்கிய பாதுகாப்புக் காவலர்கள்.. வைரலாகும் வீடியோ..!
பவுன்சர்கள் ஒருவரைத் தாக்கும் சண்டையின் வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 14, உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh): உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் (Ghaziabad) உள்ள கவுர் சித்தார்த்தம் சொசைட்டியில் இன்று திடீரென வன்முறை மோதல் வெடித்தது. அதன்படி அங்கு ஒருவரை இரக்கமின்றி பாதுகாப்புக் காவலர்கள் தாக்கினர். தற்போது பவுன்சர்கள் ஒருவரைத் தாக்கும் அந்த சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், சண்டைக்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. Road Roko Protest: அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்.. போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement