World Largest Crocodile: 1000 கிலோ எடைகொண்ட, 7 மீட்டர் அளவிலான உலகிலேயே மிகப்பெரிய முதலை; அசத்தல் வீடியோ இதோ.!

புற்கள் நிறைந்த நீரின் வழியே, தண்ணீருக்கு மேல் அமைதியாக முதலை நீந்திச்செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Snips from Video (Photo Credit: Instagram)

செப்டம்பர் 05, டெக்ஸாஸ் (Social Viral): உலகம் தன்னகத்தே பல வியக்கவைக்கும் விஷயங்களை கொண்டவை. அமேசான் காடுகளில் வாழும் மிகப்பெரிய அனகோண்டா பாம்புகளில் இருந்து, மிகப்பெரிய வனவிலங்குகளின் அடையாளம் அவ்வப்போது தற்போதைய தொழில்நுட்பம் காரணமாக நம்மால் கண்டு வியக்கும் வண்ணம் அமைகிறது. Car Ran Over Man: சாலையோரம் உறங்கியவரின் மீது காரை ஏற்றி-இறக்கிய பயங்கரம்; ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்.! 

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனித்துவமான விஷயங்கள் இருக்கும். அமெரிக்கா தன்னகத்தே பல காலநிலைகள் மற்றும் நேர மாறுபாடுகளை கொண்ட நாடு ஆகும். குளிர்பிரதேசம், பாலைவனம், பசும்புல்வெளி, வெப்பமண்டல காடு என பல நில அமைப்புகளை கொண்டது.

அங்கு வாழும் வனவிலங்குகளின் பெரிய அளவிலான ராட்சத முதலைகள் ஏராளம். அவற்றுக்கு ஒரு சாட்சியாக தற்போது அங்குள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள டைவர்சன் டேம் (Diversion Dam) பகுதியில் உலாவிக்கொண்டு இருந்த 1000 கிலோ எடையுள்ள 7 மீட்டர் நீளமுள்ள ராட்சத முதலை நீந்தி செல்லும் காட்சிகள் படமெடுக்கப்பட்டுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by jen 🌈 (@jencityphotography)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif