The All New Force Gurkha Teaser: "என்னது கார்க்கு 5 கதவை?" 5 கதவுகளுடன் வருகிறது கூர்கா எஸ்யூவி..!
ஃபோர்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் கூர்கா எஸ்யூவி காரின் மற்றும் 5 கதவுகள் வெர்சனை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஏப்ரல் 15, புதுடெல்லி (New Delhi): ஃபோர்ஸ் (Force) நிறுவனம் இந்திய சந்தையில் அதன் கூர்கா எஸ்யூவி (SUV) காரின் 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் வெர்சனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவும், இந்தியர்களைக் கவரும் பொருட்டும் இந்த புதிய வெர்சனான 5 கதவுகள் கொண்ட கூர்காவின் டீசர் (Gurkha Teaser) படத்தை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. அந்த டீசரில் புதிய 5 கதவுகள் கொண்ட கூர்காவின் ஹெட்லைட், குரோமால் அலங்கரிக்கப்பட்ட கூர்கா எனும் பேட்ஜ், வீல்கள், முகப்பு பகுதி, ரியர் ஸ்டாப் லைட் மற்றும் பக்கவாட்டு பகுதி என பலவற்றை அங்கங்கமாக ஃபோர்ஸ் காண்பித்து இருக்கின்றது. மேலும், எச்விஏசி கன்ட்ரோல்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கி சிஸ்டம் உள்ளிட்டவையும் புதிய ஃபோர்ஸ் கூர்கா கார்களில் இடம் பெற உள்ளன. Whistle Podu From The GOAT: "குடிமக்கதான் நம் கூட்டணி.. பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ.." தளபதி விஜய் குரலில் வெளியான விசில் போடு..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)