TVK Flag Anthem: "தமிழன் கொடி பறக்குது.." - தவெக கட்சி பாடல் வெளியீடு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி பாடலை இன்று வெளியிட்டார்.

TVK Vijay (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 22, சென்னை (Chennai News): சென்னையில் பனையூரில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay), கட்சியின் கொடியை ஏற்றி பாடலை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தவெக முழு அரசியல் கட்சி என்கிற வடிவத்தை பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அவர் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) எனும் கட்சியை தொடங்கினார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) காலை 9.15 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள தலைமை செயலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அதன் கொடிப் பாடலை (TVK Flag Anthem) வெளியிட்டார். இதில், "தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பிறக்குது.." என்று இந்த பாடல் உள்ளது. இந்த பாடலின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. Thalapathy Vijay's TVK Flag: "கொடி பறக்குதா.." நாளை வெளியாகும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடி..!

தமிழக வெற்றிக் கழகம் கொடிப் பாடல்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement