Pune Fire: தீப்பிடித்து எறிந்த 25 இருசக்கர வாகனங்கள்: பழுது நீக்கும் இடத்தில் நடந்த சோகம்.!
கரும்புகை எழுந்ததை கண்டு பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அக்டோபர் 05, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இருசக்கர வாகன பழுது நீக்கும் முனையத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 25 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. கரும்புகை எழுந்ததை கண்டு பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. Google Doodle World Cup 2023: உலகக்கோப்பை போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: விபரம் உள்ளே..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)