Fire Accident in Plastic Factory: டெல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்க போராடும் மீட்புப்படை.!

3 மாடிகள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணியில் 25 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

Fire Accident in Plastic Factory: டெல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்க போராடும் மீட்புப்படை.!
Narela Fire Accident (Photo Credit: @ANI X)

மார்ச் 24, டெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள நரேலா (Narela Factory Fire Caught) பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று விடுமுறை தின என்பதால், குறைந்த அளவிலான தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், திடீரென தொழிற்சாலையில் கரும்புகை எழுந்து தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது. 3 மாடிகள் கொண்ட ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தீயை அணைக்கும் பணிக்காக 25 தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வாகனங்கள் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. Chain Snatched When Women Preparing Reels Video: ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு; பட்டப்பகலில் பகீர் செயல்.. வீடியோ வைரல்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement