Telangana Shocker: நடனம் ஆட விடாததால் ஆத்திரம்; மரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை.!
இன்றளவில் இளைஞர்கள் சிறுவிஷயத்திற்கு தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் சோகம் நடந்து வருகிறது.
மார்ச் 30, காமரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி, சின்னாரெப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சென்னபயனா அனில். சம்பவத்தன்று அங்குள்ள நிசாம்நகர் மண்டல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவர் நடனம் ஆட மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த அனில், அங்கிருந்த மரம் ஒன்றின் உச்சியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த சின்னாரெப்பள்ளி காவல் துறையினர், அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. Insta Reels Virus Reached Now on Airport: தொற்று வியாதியாய் ஏர்போர்ட் வரை வந்த இன்ஸ்டா ரீல்ஸ் அட்டகாசம்; இளம்பெண்ணின் சர்ச்சை செயல் வீடியோ லீக்.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
Dmitry Nuyanzin: ஜங்க்-புட் உணவால் சோகம்.. பிட்னஸ் பயிற்சியாளரின் விபரீதத்தால் பறிபோன உயிர்.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
School Student Suicide: மதுகுடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை.. கூடா நட்பால் சோகம்.!
Advertisement
Advertisement
Advertisement