Sri Lankan Fishermen Arrested By Indian Navy: இந்திய கடல் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள்.. 14 பேர் கைது.. வைரலாகும் மீனவர்கள் பேட்டி..!
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த, 14 இலங்கை மீனவர்கள், ஐந்து படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
மே 17, கன்னியாகுமரி (Kanyakumari News): நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடற்படை (Indian Navy) ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது (Sri Lankan Fishermen Arrested) செய்துள்ளனர். அதனையடுத்து கைதான அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக திசை மாறி இந்தியா கடல் எல்லைக்குள் வந்ததாகவும், வேறு ஏதும் காரணம் இல்லை எனவும் இலங்கை நாட்டில் கடல் அட்டையை பிடிப்பதற்கான அனுமதி பாஸ் பெற்று வைத்திருப்பதாகவும் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இருப்பினும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Neuralink Second Patient: மனித மூளையில் சிப்.. 2வது மனிதரின் மீதான சோதனை வெற்றி.. எலன் மஸ்கின் அறிவிப்பு..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)