Elephants Enjoy a Shower: குடைக்குள் மழை பார்த்திருக்கீங்க., கூரைக்குள் மழை பார்த்திருக்கீங்களா? - யானைகளின் வெயில் களைப்பை தணிக்க புது டெக்னீக்.!
அந்த வகையில், யானை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் செய்துள்ள நடவடிக்கை கவனத்தை பெற்றுள்ளது.
மே 31, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில், கோடை வெயிலில் இருந்து யானைகளை பாதுகாக்க கூரைகள் அமைப்புக்குள் மழை பெய்வது போல அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரி கிருத்திகா மற்றும் கால்நடை மருத்துவர் கலைவானன் ஆகியோர் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக,வெளிப்புற வெப்பநிலையில் இருந்து 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை குறைந்து இருக்கிறது. இதனால் யானைகளும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. இதனை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துரையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். Scripps National Spelling Bee: வார்த்தை உச்சரிப்பு போட்டியில் வெற்றிபெற்று, ரூ.41 இலட்சம் பரிசை வென்ற 14 வயது இந்திய-அமெரிக்க மாணவர்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)