Masked Robbers Loot: திருப்பூர் மடத்துக்குளத்தில் கொள்ளையர்கள் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிப் எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இன்று அதிகாலை 5 பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் வீடுகளுக்குள் புகுந்து பணம், இரண்டு இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஜூன் 13, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிப் எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இன்று அதிகாலை5 பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் வீடுகளுக்குள் புகுந்து பணம், இரண்டு இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்த நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் திருடர்கள் குடியிருப்பு பகுதியில் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. Fishing Nets Burnt: புதுவையில் மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்.. மீனவர்கள் சோகம்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
War Mock Drill: நாளை போர்க்கால ஒத்திகை; தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் நடைபெறும்? முழு விவரம் இதோ..!
தாயைக் கொன்ற பாலியல் குற்றவாளி நிரபராதியாக விடுதலை.. நீதிமன்றத்தில் டுவிஸ்ட் வைத்த தந்தை.. பதறவைக்கும் தீர்ப்பு..!
Road Accident: பைக் மீது பேருந்து மோதி விபத்து; 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. துயர சம்பவம்..!
Wooden Platform Collapse: மர சாரம் சரிந்து விழுந்து பயங்கரம்; 7 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.., உ.பி-யில் சோகம்..!
Advertisement
Advertisement