விளையாட்டு

GT Vs RCB: ஐபிஎல் 2025: இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி.. பிற விபரங்கள் இதோ.!

GT Vs RCB: ஐபிஎல் 2025: இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி.. பிற விபரங்கள் இதோ.!

Advertisement

விளையாட்டுవార్తలు

Rahul Tripathi & Ruturaj Gaikwad: ஒரே ஓவரில் 2 விக்கெட் காலி.. திணறும் சென்னை.. கொண்டாட்டத்தில் ஆர்சிபியன்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

சிஎஸ்கே எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில், சென்னை அணியின் இரண்டாவது பாதி பேட்டிங்கில், 2 வது ஓவரிலேயே சென்னை அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்தது.

CSK Vs RCB: அரைசதம் கடந்து ரஜத் அசத்தல்.. சென்னையில் கில்லி சம்பவம் செய்த பெங்களூர்.. சிஎஸ்கே அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இன்று ரஜத் 50 ரன்கள் கடந்து அசத்தினார். சென்னை அணியின் வெற்றிக்கு ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Virat Kohli: ஹெல்மட்டில் தாக்கிய பத்திரனா.. 6, 4 விளாசி ரச்சினிடம் விக்கெட் கொடுத்த விராட்.! கோலி விக்கெட் காலி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய சென்னை எதிர் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், விராட் கோலி விக்கெட் ரச்சின் ரவீந்திரன் கைகளில் பறிபோனது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்.

Devdutt Padikkal: படிக்கலை பாய்ந்து கேட்ச் பிடித்து வெளியேற்றிய ருத்ராஜ் கெய்க்வாட்: ஆர்சிபி இரண்டாவது விக்கெட் காலி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய சென்னை எதிர் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், படிக்கல் விக்கெட் ருத்ராஜ் கைகளில் பறிபோனது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்.

Advertisement

Phil Salt Wicket: மின்னல் வேக நாயகனின் மெகா சம்பவம்; பில் சால்ட் விக்கெட் காலி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய சென்னை எதிர் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், பில் சால்ட் விக்கெட் பறிபோனது.

CSK Vs RCB Toss Update: டாஸ் வென்று சென்னை அணி பௌலிங்.. இன்று வெற்றி யாருக்கு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான மோதல் நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடருங்கள்.

Nitish Kumar Reddy: கோபத்தில் ஹெல்மெட்டை எறிந்த நிதீஷ் குமார் ரெட்டி.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

நிதிஷ் குமார் ரெட்டி அவுட் ஆகி பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் கோபமாக தனது ஹெல்மெட்டைப் படிக்கட்டுகளில் வீசினார்.

CSK Vs RCB: தோனியா? விராட்டா? சம்பவத்துக்கு காத்திருக்கும் ரசிகர்கள்.. சிஎஸ்கே வெர்சஸ் ஆர்சிபி.. மேட்ச் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், எட்டாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

Advertisement

SRH Vs LSG Highlights: முதல் வெற்றியை உறுதி செய்த லக்னோ.. திணறிப்போன ஹைதராபாத்.! அசத்தல் ஹைலைட்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரிமியர் லீக் 2025 போட்டித்தொடரில், இன்று நடந்த ஹைதராபாத் - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.

Abhishek Sharma & Ishan Kishan: அடுத்தடுத்த பந்துகளில் பறிபோன விக்கெட்.. ஷாக் தந்த இஷான்.. ஷரத்துல் தாகூர் அசத்தல் பந்துவீச்சு.!

Sriramkanna Pooranachandiran

இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் விக்கெட் இழந்த ஹைதராபாத் அணியின் வீரர்களில், அபிஷேக் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

SRH Vs LSG Toss Update: 300 ரன் இன்று சாத்தியமா? டாஸ் வென்று லக்னோ பௌலிங்.. ஹைதராபாத் பேட்டிங்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ஹைதரபாத் அணி 300 ரன்கள் அடிக்குமா? என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

IPL 2025 Points Table: ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்; ஆதிக்கம் செலுத்தும் ஐதராபாத்.. கடைசி இடத்தில் எந்த அணி..?

Rabin Kumar

2025 ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

SRH Vs LSG: ஐபிஎல் 2025: இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோதல்; ஆட்டம் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2025) தொடரின் 7 வது போட்டியில், இன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொள்கின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.

KKR Vs RR: சதத்தை நெருங்கி மாஸ் காட்டிய குயின்டன்; கொல்கத்தா அணி முதல் வெற்றி.. ராஜஸ்தான் படுதோல்வி.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு போட்டியிலும் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் காணலாம்.

Sanju Samson IPL 2025: பறந்துபோன ஸ்டெம்ப்.. சஞ்சு சாம்சன் விக்கெட் 13 ரன்களுக்கு காலி..!

Sriramkanna Pooranachandiran

அதிரடியான ஆட்டக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சஞ்சு, 11 பந்துகளில் 13 ரன்கள் மட்டும் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

KKR Vs RR Toss Update: ஐபிஎல் 2025: டாஸ் வென்று கொல்கத்தா அணி பௌலிங்.. களமிறங்கும் வீரர்கள் யார்? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டத்தில், இன்று டாஸ் வென்ற கொல்கத்தா பௌலிங் செய்கிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Advertisement

KKR Vs RR: ஐபிஎல் 2025: இன்று கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதல்.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், இன்று ஆறாவது ஆட்டம் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இடையே, கவுகாத்தி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

GT Vs PBKS Highlights: இறுதிவரை போராடிய குஜராத்; அர்ஷ்தீப் சுழலில் சிக்கிய ஷெர்பானே.. பஞ்சாப் அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

11 ரன்கள் வித்தியாசத்தில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இறுதியில் ஆட்டம் குஜராத் வசம் செல்வது போல தோன்றினாலும், அர்ஷ்தீப்பின் சூழல் அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது.

GT Vs PBKS Toss Update: ஐபிஎல் 2025: டாஸ் தோற்று பஞ்சாப் அணி பேட்டிங்; சொந்த மண்ணில் வெற்றி பெறுமா குஜராத்?

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று ஐந்தாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Ravichandran Ashwin: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்..!

Sriramkanna Pooranachandiran

பவர்-பிலே ஆட்டத்தின் போது, முதல் 6 ஓவருக்குள் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் அடைந்துள்ளார். இதனால் இதுவரை எந்த ஒரு வீரரும் அடையாத பெருமையை, தமிழன் முதல் முறையாக உருவாக்கி இருக்கிறார்.

Advertisement
Advertisement