Sports
ICC Test Batting Rankings: ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை.. ஜெய்ஸ்வால் முன்னேற்றம்.., கில், பந்த் சரிவு..!
Rabin Kumarசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய டெஸ்ட் பேட்டிங் தரவரிசை (ICC Test Rankings) பட்டியலை வெளியிட்டுள்ளது.
ZIM Vs NZ 2nd Test: ஜிம்பாப்வே - நியூசிலாந்து 2வது டெஸ்ட்.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (ZIM Vs NZ Test) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (ஆகஸ்ட் 07) புலவாயோவில் நடைபெறுகிறது.
ZIM Vs NZ: நாதன் ஸ்மித் அவுட்.. சக்காரி ஃபால்க்ஸ் இன்.., ஜிம்பாப்வே-நியூசிலாந்து தொடரில் மாற்றம்..!
Rabin Kumarஜிம்பாப்வேவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ZIM Vs NZ Test) காயம் காரணமாக வெளியேறிய நியூசிலாந்து அணி வீரர் நாதன் ஸ்மித்துக்கு பதிலாக சக்காரி ஃபால்க்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ENG Vs IND 5th Test, Day 5: 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. தொடரை சமன் செய்தது இந்தியா..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் (ENG Vs IND Test) மோதிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 2-2 என தொடரை சமன் செய்தது.
Chris Woakes: ஒற்றைக் கையுடன் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ்.. வெற்றிக்கு போராடிய இங்கிலாந்து..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 10வது விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸ் ஒற்றைக் கையுடன் களமிறங்கினார்.
ZIM Vs NZ 1st Test, Day 3: வெற்றியுடன் தொடங்கியது நியூசிலாந்து.. ஜிம்பாப்வே படுதோல்வி..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ENG Vs IND 5th Test, Day 2: இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட்.. இங்கிலாந்து அதிரடி தொடக்கம்..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 1st Test, Day 3: தடுமாறும் ஜிம்பாப்வே அணி.. 44 ரன்கள் பின்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்களை இழந்து 114 ரன்கள் அடித்துள்ளது.
ENG Vs IND 5th Test, Day 1: விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா.. இங்கிலாந்து அபார பந்துவீச்சு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாளில் 52 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 1st Test, Day 2: நியூசிலாந்து அபாரம்.. ஜிம்பாப்வே 127 ரன்கள் பின்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்களை இழந்து 31 ரன்கள் அடித்து, 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ENG Vs IND 5th Test, Day 1: 72 ரன்னுக்கு 2 விக்கெட் இழப்பு.. ஓவல் மைதானத்தில் மழை குறுக்கீடு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்களை இழந்து 72 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 1st Test, Day 2: டெவோன் கான்வே அரைசதம் விளாசல்.. நியூசிலாந்து முன்னிலை..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் அடித்துள்ளது.
ENG Vs IND 5th Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இரு அணியிலும் 4 மாற்றங்கள்..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ENG Vs IND 5th Test: கடைசி டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் விலகல்.. இங்கிலாந்து - இந்தியா நாளை மோதல்..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூலை 31) நடைபெறவுள்ளது.
ZIM Vs NZ 1st Test, Day 1: 149 ரன்களுக்கு சுருண்டது ஜிம்பாப்வே.. நியூசிலாந்து அணி அபாரம்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 1st Test, Day 1: வேகத்தில் மிரட்டும் நியூசிலாந்து அணி.. ஜிம்பாப்வே 7 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் தேநீர் இடைவேளை வரை ஜிம்பாப்வே 7 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் அடித்துள்ளது.
ZIM Vs NZ 1st Test, Day 1: 67 ரன்னுக்கு 4 விக்கெட்கள் இழப்பு.. தடுமாறும் ஜிம்பாப்வே..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே 4 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்துள்ளது.
Tom Latham: முதல் டெஸ்டில் டாம் லாதம் விலகல்.. அணியை வழிநடத்தும் மிட்செல் சான்ட்னர்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக கேப்டன் டாம் லாதம் விலகியுள்ளார்.
ZIM Vs NZ 1st Test: ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது.
Gautam Gambhir: ஓவல் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுதம் கம்பீர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஓவல் கிரிக்கெட் மைதான தலைமை கண்காணிப்பாளர் லீ ஃபோர்டிஸுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளார்.