Sports

BAN Vs PAK 2nd T20I: வங்கதேசம் - பாகிஸ்தான் 2வது டி20.. வெல்ல போவது யார்..?

Rabin Kumar

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, நாளை (ஜூலை 22) தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ZIM Vs NZ: நியூசிலாந்து அதிரடி தொடக்கம்.. 43 ரன்னுக்கு 1 விக்கெட் இழப்பு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது போட்டியில், நியூசிலாந்து அணி பவர்பிளே முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 43 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs NZ: மேட் ஹென்றி அபார பந்துவீச்சு.. நியூசிலாந்து வெற்றி பெற 121 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது போட்டியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs NZ, Toss: நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

ZIM Vs NZ: ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரின் 3வது போட்டியில், ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து அணிகள் நாளை (ஜூலை 18) மோதுகின்றன.

James Neesham: விராட் கோலி, பாபர் அசாம் சாதனையை சமன் செய்த ஜிம்மி நீஷம்.. 'டக் அவுட்' சாதனை..!

Rabin Kumar

நியூசிலாந்து அணி ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.

SL Vs BAN 3rd T20I: 2-1 என தொடரை கைப்பற்றி அசத்தல்.. இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபாரம்..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில், வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-1 என தொடரை கைப்பற்றியது.

SL Vs BAN 3rd T20I: மஹேதி ஹசன் அபார பந்துவீச்சு.. வங்கதேசம் வெற்றி பெற 133 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில், இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

SA Vs NZ: தென்னாப்பிரிக்கா 152 ரன்களுக்கு ஆல் அவுட்.. நியூசிலாந்து அபார வெற்றி..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது போட்டியில், நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SL Vs BAN 3rd T20I, Toss: இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. வெற்றி பெறுமா வங்கதேசம்..?

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

SA Vs NZ: டிம் ராபின்சன் அதிரடி அரைசதம்.. தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது போட்டியில், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் அடித்துள்ளது.

SA Vs NZ, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பயணம் தொடருமா..?

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

SL Vs BAN 3rd T20I: இலங்கை - வங்கதேசம் 3வது டி20.. தொடரை வெல்ல போவது யார்..?

Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, நாளை (ஜூலை 16) நடைபெறவுள்ளது.

SA Vs NZ: முத்தரப்பு டி20 தொடர்.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்..!

Rabin Kumar

முத்தரப்பு டி20 தொடரின் 2வது போட்டியில், தென்னாப்பிரிக்கா எதிர் நியூசிலாந்து அணிகள் நாளை (ஜூலை 16) மோதுகின்றன.

ENG Vs IND 3rd Test, Day 5: தனி ஆளாக போராடிய ஜடேஜா.. இங்கிலாந்து த்ரில் வெற்றி..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ZIM Vs SA: டெவால்ட் ப்ரீவிஸ், ரூபின் ஹெர்மன் அதிரடி ஆட்டம்.. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடரின் முதலாவது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

ZIM Vs SA: சிக்கந்தர் ராசா அரைசதம் அடித்து அசத்தல்.. தென்னாப்பிரிக்க வெற்றிக்கு 142 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடரின் முதலாவது போட்டியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 141 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 3rd Test, Day 5: இந்தியா 8 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. ஜடேஜா போராட்டம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை, இந்தியா 8 விக்கெட்களை இழந்து 112 ரன்கள் அடித்துள்ளது.

ZIM Vs SA, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. முத்தரப்பு டி20 தொடர் ஆரம்பம்..!

Rabin Kumar

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடரின் முதலாவது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ENG Vs IND 3rd Test, Day 5: ரிஷப் பந்த், கேஎல் ராகுல் அவுட்.. இந்தியா தடுமாற்றம்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளில் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் அவுட்டாகினர்.

Advertisement
Advertisement