Sports

T20 World Cup Ambassador Usain Bolt: டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடர்.. ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Chess Grandmaster Gukesh Dommaraju Received a Warm Welcome: வெற்றியுடன் தாயகம் திரும்பிய க்ரண்ட்மாஸ்டர் குகேஷ்: சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவிலான செஸ் சாம்பியனுடன் விரைவில் களம்காணவுள்ள குகேஷ் நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Lucknow Won By Marcus Stoinis' Century: மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி சதத்தால் லக்னோ அணி த்ரில் வெற்றி..! ருத்ராஜ் சதம் வீண்..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி கடைசி ஓவரில் வெற்றி பெற செய்து, சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

MS Dhoni Gives Hilarious Reaction to Cameraman: தோனிக்கு ஜூம் போன கேமராமேன்.. வாட்டர் பாட்டிலால் ஓட விட்ட தோனி.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

தனக்கு ஜூம் போன கேமரா மீது தோனி வாட்டர் பாட்டிலை தூக்கி எறிவது போன்று செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

HBD Sachin Tendulkar: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கோடானகோடி ரசிகர்களின் உத்வேக நாயகன், சச்சின் டெண்டுலருக்கு இன்று பிறந்தநாள்.!

Sriramkanna Pooranachandiran

தனது 11 வயதில் ஆர்வத்துடன் கிரிக்கெட் மட்டையை எடுத்த சச்சின், தனது திறமையால் முன்னேறி உலகளவில் கவனிக்கப்படும் நட்சத்திரங்களில் ஒருவரானார்.

Mitchell Marsh Ruled Out Of IPL 2024: "தொடையில் காயம் ப்ரோ.. அடுத்த வருஷம் வரேன்.." என வழக்கம் போல் ஐபிஎல் விட்டு கிளம்பிய மிட்செல் மார்ஷ்..!

Backiya Lakshmi

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Hanuman Jayanti 2024: நாளை அனுமன் ஜெயந்தி.. வாழ்த்து தெரிவித்த இந்தியாவில் பிறந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டர் கேசவ் மகாராஜா..!

Backiya Lakshmi

நாளைய அனுமன் ஜெயந்திக்காக இந்தியாவில் பிறந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டர் கேசவ் மகாராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

IPL 2024 MI Vs RR Highlights: ராஜஸ்தான் அணி அபார வெற்றி..! ஜெய்ஸ்வால் அதிரடி சதம்..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடி சதத்தால் அபாரமாக வெற்றி வாகை சூடியது.

Advertisement

PBKS Vs GT Highlights: குஜராத் அணி கடைசி ஓவரில் வெற்றி; பஞ்சாப் அணி போராடி தோல்வி..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி வாகை சூடியது.

MS Dhoni Hits 101 Meters Six: 101 மீட்டர் சிக்ஸ் அடித்து மைதானத்தை அதிரவைத்த தல தோனி; மிரண்டுபோன ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

லக்னோ அணியின் அதிரடி ஆட்டத்தினால், சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.

Thrill Win For Mumbai Indians: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி - கொண்டாட்டத்தில் மும்பை அணி வீரர்கள்..!

Rabin Kumar

முலான்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதை, மும்பை அணி வீரர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Devon Conway Ruled Out Of IPL 2024: "நீ உள்ளே நான் வெளியே.." சிஎஸ்கே விட்டு விலகிய கான்வே.. என்ட்ரி கொடுத்த க்ளீசன்..!

Backiya Lakshmi

இந்தியன் பிரீமியர் லீக் 2024 ஆம் போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவோன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார்.

Advertisement

Mustafizur Rahman's IPL Stay Extended: சிஎஸ்கே அணியை விட்டு கிளம்பிய முஷ்டாஃபிசுர் ரஹ்மான்.. கெஞ்சிய சிஎஸ்கே.. காரணம் என்ன தெரியுமா?

Backiya Lakshmi

சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலர் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் மே 1 ஆம் தேதி அவர் நாட்டிற்கு திரும்ப உள்ளார்.

Glenn Maxwell Break on IPL: ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வை அறிவித்த கிளன் மேக்ஸ்வெல்; சோகத்தில் பெங்களூர் அணி ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஆர்.சி.பி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருந்து வந்த கிளன், கடந்த போட்டிகளின் செயல்பாடுகளால் தான் மனஉளைச்சலில் இருப்பதால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

Virat Kohli Anger Moment: அணியின் மோசமான பந்துவீச்சால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி; வரலாறு படைத்த ஹைதராபாத்.!

Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக, நேற்று ஹைதரபாத் அணி 287 ரன்களை குவித்து இருந்தது. இதனால் அணியின் வெற்றி வசமானது. எதிரணியாக விளையாடிய பெங்களூர், இலக்கை நெருங்க போராடி தோற்றுபோனது.

CSK Vs MI Highlights: 4 பந்துகளில் மாஸ் காட்டிய தோனி, 4 ஓவரில் 4 விக்கெட்டை எடுத்து அசத்திய பத்திரானா.. சதமடித்த ரோஹித்.!

Sriramkanna Pooranachandiran

அணியின் வெற்றிக்காக இறுதிவரை மைதானத்தில் நின்று போராடிய ரோஹித் சர்மா 100 ரன்களை கடந்தபோதிலும், அணி தனது இலக்கை நெருங்க இயலாமல் தவித்து இறுதியில் தோல்வி அடைந்தது.

Advertisement

Hero of Rajasthan Royals: 10 பந்துகளில் 28 ரன்கள்.. இறுதி ஓவரில் அசத்திய ஹெட்மேயர்.. சம்பவக்காரனின் சாகச வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

தோனி இறுதிக்கட்டத்தில் களமிறங்கி ஆட்டத்தின் தன்மையை மாற்றி வெற்றிபெறவைப்பது போல, நேற்று நடந்த ஆட்டத்தில் ஹெட்மேயர் இறுதி ஓவரில் அணியை வெற்றிக்கு வழிவகை செய்தார்.

Brilliant Catch By Reece Topley: சிறப்பாக கேட்ச் பிடித்த ரீஸ் டாப்லி - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இதோ..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த பந்தை தனது ஒற்றை கையால் அற்புதமாக ரீஸ் டாப்லி கேட்ச் பிடித்துள்ளார்.

MI Vs RCB Highlights: அடித்து நொறுக்கிய மும்பை; சுக்கு நூறாகிப்போன பெங்களூர்.. அசத்தல் வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையேயான 25வது போட்டியில், பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தாலும் மும்பை அணி எளிதில் இலக்கை நெருங்கி வெற்றி பெற்றது.

MI vs RCB: பயங்கர எதிர்பார்ப்பில் பங்காளிச் சண்டை.. வெல்லப் போவது யார்.? கோலியா? ரோஹித்தா?.!

Backiya Lakshmi

ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.

Advertisement
Advertisement