Cricket

IND Vs SA: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்.. முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி யாருக்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Advertisement

Cricketవార్తలు

IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா 5வது டி20ஐ.. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் ஐந்தாவது டி20ஐ (IND Vs AUS 5th T20I) போட்டி இன்று (நவ.08) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

IND Vs AUS 5th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதும் அடுத்த போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் ஐந்தாவது டி20ஐ (IND Vs AUS 5th T20I) போட்டி (நவ.08) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

PAK Vs SA, 2nd ODI: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா 2வது ஓடிஐ.. பாகிஸ்தான் 269 ரன்கள் குவிப்பு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 269 ரன்கள் அடித்துள்ளது.

IND Vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Rabin Kumar

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது டி20ஐ போட்டியில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

PAK Vs SA 2nd ODI, Toss: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா 2வது ஓடிஐ.. பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

NZ Vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி.. மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்..!

Rabin Kumar

நியூசிலாந்து எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

PAK Vs SA, 1st ODI: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் த்ரில் வெற்றி..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PAK Vs SA 1st ODI: தென்னாப்பிரிக்கா 263 ரன்களுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தான் அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Advertisement

IND Vs AUS 4th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதும் அடுத்த போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் நான்காவது டி20ஐ (IND Vs AUS 4th T20I) போட்டி (நவ.06) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

Team India Celebration Video: உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய பெண்கள் அணி.. 52 வருடக் காத்திருப்புக்கு முடிவு.. வெற்றிக் கொண்டாட்ட வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

ICC Women's World Cup Victory 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்தியாவே பெருமிதம் அடைந்துள்ளது.

INDW Vs SAW Highlights: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை போட்டி 2025: இந்தியா திரில் வெற்றி.. இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி.!

Sriramkanna Pooranachandiran

ICC Women's World Cup Victory 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதிய இறுதி போட்டியில், அணி வெற்றி அடைந்தது.

INDW Vs SAW: பேட்டிங்கில் தெறிக்கவிட்ட ஷெபாலி வர்மா.. இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி ஆட்டம்.! 299 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

ICC Women's World Cup Final 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் போட்டி இன்று நவி மும்பையில் நடைபெற்றது. தென் ஆப்ரிக்கா அணி வெற்றிக்கு 299 ரன்கள் தேவைப்படுகிறது.

Advertisement

IND Vs AUS 3rd T20I: இந்தியா அசத்தல் வெற்றி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் திரில் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket 3rd T20I India Victory: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையேயான போட்டியில், இந்திய அணி அதிரடி வெற்றி அடைந்தது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News) முழுவதும் படியுங்கள்.

INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் இறுதிப்போட்டி.. தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

ICC Women's World Cup Final 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

IND Vs AUS: 187 ரன்கள் இலக்கு.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் வெளுத்துக்கட்டிய டிம் டேவிட் & மார்கஸ்.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையேயான போட்டியில், இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழுந்தாலும், அடுத்த வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா மூன்றாவது டி20ஐ.. இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் மூன்றாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) போட்டி இன்று (நவ.02) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Advertisement

IND Vs AUS 3rd T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் மூன்றாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) போட்டி நாளை (நவ.02) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

BAN Vs WI, 3rd T20I: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20ஐ.. 3-0 என தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3வது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.

BAN Vs WI, 3rd T20I: ஹசன் தமீம் அதிரடி பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 152 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ICC Women's World Cup Final 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் போட்டி நவ. 02, 2025ல் நடைபெறுகிறது. India Women Vs South Africa Women போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.

Advertisement
Advertisement