கிரிக்கெட்

DC Vs MI: தோல்வியே இல்லாத அடுத்தடுத்த வெற்றிகள்.. சாதனை படைக்குமா டெல்லி? இன்று மும்பையுடன் மோதல்.!

Advertisement

கிரிக்கெட்వార్తలు

Priyansh Arya: 42 பந்துகளில் சதம் விளாசி அசத்திய பிரியன்ஷ் ஆர்யா.. பஞ்சாப் மாஸ் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய ஆட்டத்தில் சதம் கடந்து விளாசிய பிரியன்ஷ் ஆர்யாவின் அதிரடியால் சென்னை அணி திணறலை எதிர்கொண்டது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

PBKS Vs CSK Toss Update: வெற்றியை எட்டிப்பிடிக்குமா சென்னை? டாஸ் வென்று பஞ்சாப் பேட்டிங்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முள்ளன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.

PBKS Vs CSK: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - சென்னை அணிகள் மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.

KKR Vs LSG: ஐபிஎல் 2025: இன்று கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

Advertisement

Rajat Patidar: ஹர்திக் பந்தில் முகத்தில் அடி வாங்கிய ரஜத் படிதார்.. வெடவெடத்துப்போன ரசிகர்கள் கூட்டம்.!

Sriramkanna Pooranachandiran

தலைக்கவசம் அணிந்திருந்த காரணத்தால் அதிஸ்டவசமாக ரஜத் படிதார் பெரிய அளவிலான காயம் இன்றி உயிர்தப்பிய நிகழ்வு இன்று நடந்துள்ளது.

MI Vs RCB: ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Mohammed Siraj & Sai Kishore: அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ், சாய் கிஷோர்..! குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் திணறித்திணறி 152 ரன்கள் மட்டும் எடுத்தது.

SRH Vs GT: ஐபிஎல் 2025: இன்று குஜராத் - ஹைதராபாத் அணிகள் மோதல்.. எங்கு? எப்போது? மேட்ச் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று நடைபெறும் 19 வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் எதிர் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

Advertisement

CSK Vs DC Highlights: சேப்பாக்கத்தில் மயான அமைதி.. சென்னை கோட்டையில் கொடிநாட்டிய டெல்லி.. மாஸ் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் போட்டியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இறுதியில் சென்னைக்கு 4 ஓவரில் 72 ரன்கள் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

MS Dhoni: சிஎஸ்கே Vs டிசி போட்டியை நேரில் பார்த்த தோனியின் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணி போட்டியை, தோனியின் பெற்றோர் நேரில் வந்து மைதானத்தில் பார்த்தனர்.

RCB Vs GT Highlights: இறுதிவரை போராடி சொந்த மண்ணில் கோட்டை விட்ட பெங்களூர்; படுதோல்வி.!

Sriramkanna Pooranachandiran

பேட்டிங்கில் திணறிய பெங்களூர் ரன்களை குவிக்க இயலாத காரணத்தால், இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவிய சம்பவம் நடந்துள்ளது.

RCB Vs GT Toss Update: ஐபிஎல் 2025: பெங்களூர் - குஜராத் அணிகள் மோதல்: டாஸ் வென்று குஜராத் பீல்டரிங்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்றைய 14 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. போட்டியில் முதலில் பெங்களூர் பேட்டிங் செய்கிறது.

Advertisement

GT Vs RCB: ஐபிஎல் 2025: இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி.. பிற விபரங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்டை (Cricket News Tamil) உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்..

PBKS Vs LSG: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதல்.. ஆட்டம் எங்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், இன்று (01 ஏப்ரல் 2025) பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட் லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.

MI Vs KKR Highlights: 13 ஓவர்களில் திரில் வெற்றி அடைந்த மும்பை; கொல்கத்தா படுதோல்வி.!

Sriramkanna Pooranachandiran

மும்பை அணியின் அறிமுக நாயகனாக களமிறக்கப்பட்ட அஸ்வினி குமார், இன்று அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி அசத்தல் வெற்றி அடைந்தது.

Who is Ashwani Kumar: ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த 23 வயது இளைஞர்.. மும்பை அணியின் சூப்பர்ஸ்டார்.. யார் இந்த அஸ்வனி குமார்?

Sriramkanna Pooranachandiran

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், இன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த அஸ்வனி குமார் குறித்த பிரத்தியேக தகவலை லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது.

Advertisement

MI Vs KKR: 16 ஓவரில் சுருண்ட கொல்கத்தா.. அஸ்வினி குமார் அசத்தல் பந்துவீச்சு.. மும்பைக்கு 117 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 ஆட்டத்தில், இன்று மும்பை - கொல்கத்தா அணிகள் வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

CSK Vs RR Highlights: சென்னை ரசிகர்களுக்கு ஷாக்.. தொடர்ந்து இரண்டாவது தோல்வி.. ராஜஸ்தான் திரில் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், இன்று ஆர்ஆர் Vs சிஎஸ்கே அணிகள் இடையே நடந்த ஆட்டத்தில், இறுதியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால் தொடர் இரண்டு தோல்விகள் காரணமாக சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குத்தான் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.

CSK Vs RR: முந்தைய தோல்வியில் இருந்து மீளுமா சென்னை சிங்கங்கள்? டாஸ் வென்று சென்னை பௌலிங்.. ராஜஸ்தான் பேட்டிங்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், பத்தாவது ஆட்டம் இன்று ஆர்ஆர் Vs சிஎஸ்கே அணிகள் இடையே நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குத்தான் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.

GT Vs MI Toss Update: ஐபிஎல் 2025: குஜராத் Vs மும்பை; டாஸ் வென்று எம்ஐ பௌலிங்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement
Advertisement