Cricket
Wiaan Mulder: வியான் முல்டர் முச்சதம் அடித்து அசத்தல்.. தென்னாப்பிரிக்க அணி அபாரம்..!
Rabin Kumarஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து அசத்தினார்.
MS Dhoni Wedding Anniversary: எம்.எஸ். தோனி - சாக்ஷியின் திருமண நாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டி மகிழ்ந்த தம்பதி.!
Sriramkanna Pooranachandiranகாதலித்து கரம்பிடித்த எம்.எஸ். தோனி - சாக்ஷி தோனி தம்பதி தங்களின் திருமண நாள் விழாவை மகிழ்ச்சியாக சிறப்பித்தனர்.
ENG Vs IND 2nd Test, Day 3: ஜேமி ஸ்மித் - ஹரி புரூக் இணை அபாரம்.. இந்தியா 244 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 2வது இன்னிங்ஸில் 1 விக்கெட்களை இழந்து 64 ரன்கள் அடித்துள்ளது.
CSG Vs DD Qualifier 2: பைனலுக்கு சென்றது திண்டுக்கல் அணி.. 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 2வது தகுதி சுற்றுப் போட்டியில், திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு சென்றது.
CSG Vs DD Qualifier 2: அபராஜித் - ஜகதீசன் அதிரடி ஆட்டம்.. திண்டுக்கல் வெற்றி பெற 179 ரன்கள் இலக்கு..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 2வது தகுதி சுற்றுப் போட்டியில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் அடித்துள்ளது.
CSG Vs DD Qualifier 2, Toss: திண்டுக்கல் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இறுதிபோட்டிக்கு செல்ல போவது யார்..?
Rabin Kumar2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 2வது தகுதி சுற்றுப் போட்டியில், திண்டுக்கல் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ENG Vs IND 2nd Test, Day 3: ஜேமி ஸ்மித் அதிரடி சதம்.. சரிவில் இருந்து மீண்டது இங்கிலாந்து..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 249 ரன்கள் அடித்துள்ளது.
ENG Vs IND 2nd Test, Day 2: இந்தியா அபார பந்துவீச்சு.. இங்கிலாந்து அணி 510 ரன்கள் பின்னிலை..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 77 ரன்கள் அடித்துள்ளது.
ENG Vs IND 2nd Test, Day 2: இந்தியா 564 ரன்கள் குவிப்பு.. கேப்டன் கில் நிலையான ஆட்டம்..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட்களை இழந்து 564 ரன்கள் அடித்துள்ளது.
Shubman Gill: கேப்டன் கில் இரட்டை சதம் விளாசல்.. நிலைத்து நின்று விளையாடி அசத்தல்..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாளில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
ENG Vs IND 2nd Test, Day 2: கில் - ஜடேஜா இணை அபாரம்.. வலுவான நிலையில் இந்தியா..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட்களை இழந்து 419 ரன்கள் அடித்துள்ளது.
CSG Vs DD Qualifier 2: குவாலிபயர் 2.. நாளை சேப்பாக் - திண்டுக்கல் அணிகள் பலப்பரீட்சை..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் 2வது தகுதி சுற்றுப் போட்டியில், நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ENG Vs IND 2nd Test, Day 1: கேப்டன் கில் சதமடித்து அசத்தல்.. இந்தியா 310 ரன்கள் குவிப்பு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 310 ரன்கள் அடித்துள்ளது.
DD Vs TGC Eliminator: அஸ்வின் அதிரடி ஆட்டம்.. திண்டுக்கல் அபார வெற்றி..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில், திண்டுக்கல் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
DD Vs TGC Eliminator: சுழல் ஜாலம் காட்டிய அஸ்வின், வருண் சக்கரவர்த்தி.. திண்டுக்கல் வெற்றிக்கு 141 ரன்கள் இலக்கு..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில், திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 140 ரன்கள் அடித்துள்ளது.
DD Vs TGC Eliminator, Toss: திண்டுக்கல் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. 2வது தகுதி சுற்றுக்கு செல்ல போவது யார்..?
Rabin Kumar2025 டிஎன்பிஎல் திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில், திண்டுக்கல் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ENG Vs IND 2nd Test, Day 1: ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசல்.. இந்தியா 98 ரன்னுக்கு 2 விக்கெட் இழப்பு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்களை இழந்து 98 ரன்கள் அடித்துள்ளது.
ENG Vs IND 2nd Test, Toss: இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
DD Vs TGC Eliminator: திண்டுக்கல் - திருச்சி அணிகள் இன்று மோதல்.. வெற்றி பெறப்போவது யார்..?
Rabin Kumar2025 டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில், இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதுகின்றன.
DD Vs TGC, Eliminator: எலிமினேட்டர் போட்டி.. திண்டுக்கல் - திருச்சி அணிகள் பலப்பரீட்சை..!
Rabin Kumar2025 டிஎன்பிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதுகின்றன.