Cricket

Annabel Sutherland: அடேங்கப்பா.. என்ன ஒரு டெடிகேஷன்.. பாய்ந்து கேட்ச் பிடித்த அனபெல்., குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், அனபெல் பிடித்த கேட்ச் பலராலும் பாராட்டப்பட்டு பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Match Delayed Due to Rain: தடைபட்ட ஆஸி., - ஆப்கான் அணிகள் ஆட்டம்.. ஆஸியின் துரத்தலுக்கு மழை போட்ட முட்டுக்கட்டை.!

Sriramkanna Pooranachandiran

சாம்பியன்ஸ் டிராஃபியில் இன்றைய ஆட்டத்தில், இலக்கை துரத்தியபடி ஆஸி அணி பேட்டிங் செய்தபோது, மழை திடீரென 'இதோ வந்துட்டேன்' என்ற பாணியில் குறுக்கிட்டதால், ஆட்டம் சற்று தடைபட்டுள்ளது.

DC Vs MI: பெண்கள் பிரீமியர் லீக்.. டெல்லி - மும்பை அணிகள் ஆட்டம்... டாஸ் வென்று டெல்லி பந்துவீச்சு.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து பெறவும்.

RCB Vs DC WPL 2025: சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி.. ஆறுதல் வெற்றி கிடைக்குமா? பெங்களூர் Vs டெல்லி ஆட்டம் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மூன்றாவது பெண்கள் பிரீமியர் லீக் சீசனில், தொடக்கத்தில் அதிரடி வெற்றியால் மக்களின் கவனத்தை பெற்ற பெங்களூர் அணி, சொந்த மண்ணில் நடந்த அடுத்தடுத்த 3 போட்டியில் வெற்றி பெற இயலாமல் திணறி இருக்கிறது.

Advertisement

ENG Vs SA: சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்து - தென்னாபிரிக்க அணிகள் மோதும் ஆட்டம்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், 01 மார்ச் 2025 அன்று இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிக்கொள்கின்றன. இதுதொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Rahmanullah Gurbaz: ஸ்பென்சரா? மிட்செலா? ஒரேயொரு யாக்கரில் ஆப்கானிஸ்தானின் முக்கிய விக்கெட் காலி..!

Sriramkanna Pooranachandiran

ஆப்கானிஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மென்ட் விக்கெட் முதல் ஓவர் முடிவதற்குள் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

MS Dhoni: சிஎஸ்கே விசில் போடு.. தீவிர பயிற்சியில் எம்எஸ் தோனி.. அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்காக விறுவிறுப்புடன் தோனி தயாராகி வரும் புகைப்படம் ஒன்று சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

AUS Vs AFG: அரையிறுதிக்கு முன்னேற தீவிர போட்டி.. ஆஸி Vs ஆப்கான் அணிகள் இன்று மோதல்.. டாஸ் வென்று ஆப்கான் பேட்டிங்.!

Sriramkanna Pooranachandiran

அரையிறுதி தகுதிச்சுற்றுக்கு முன்னேற ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மும்மரம் காட்டி வருவதால், இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் விறுவிறுப்பு பெற்றுள்ளது.

Advertisement

RCB Vs GG Highlights: மீண்டும் மீண்டுமா?.. ஹாட்ரிக் தோல்வி.. சொந்த மண்ணில் 3 வது முறை.. குஜராத் அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

எதிரிக்கு கூட இந்நிலை வரக்கூடாது என கிரிக்கெட் ரசிகர்கள் வருந்தும் வகையில், பெங்களூர் அணி தொடக்கத்தில் புலி போல பாய்ந்து இறுதியில், சொந்த மண்ணில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற இயலாத சூழலை முடிவாக பெற்றுள்ளது.

DC Vs MI: டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்; பெண்கள் பிரீமியர் லீக்.. ஆட்டம் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ள டெல்லி மற்றும் மும்பை அணிகள், இறுதிக்கட்டத்தை நோக்கி நகர வெற்றியை தொடருமா? என்ற திக் திக் மனநிலை ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

RCB Vs GG: சொந்த மண்ணில் தட்டுத்தடுமாறிய பெங்களூர்.. ரன்கள் குவிக்க போராட்டம்.. குஜராத் அணிக்கு 126 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூர் அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள், இன்று ரன்கள் குவிக்க தடுமாறியதால், 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே இன்றைய ஆட்டத்தில் எடுத்தது. கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.

Danni Wyatt-Hodge: ஐந்து ஓவரிலேயே 3 விக்கெட் காலி; தானி, பெர்ரி, மந்தனா விக்கெட்.. டி. தோட்டின், ஆஷ் கார்ட்னர் அசத்தல்.! WPL-ல் முதல் முறை.!

Sriramkanna Pooranachandiran

சொந்த மண்ணில் வெற்றிக்காக போராடும் பெங்களூர் அணியின் தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தது, ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

RCB Vs GG Toss Update: சொந்த மண்ணில் வெற்றிக்காக போராடும் ஆர்சிபி.. டாஸ் வென்று குஜராத் பௌலிங்.!

Sriramkanna Pooranachandiran

சொந்த மண்ணில் தொடர் தோல்வியை சந்தித்து இருக்கும் பெங்களூர் அணி, இன்று எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

R Ashwin Returns to CSK: "சொர்க்கமே என்றாலும்" - மலரும் நினைவுடன் சிஎஸ்கே அணிக்கு திரும்பிய அஸ்வின்.. நெகிழவைக்கும் வீடியோ வெளியிட்ட நிர்வாகம்.!

Sriramkanna Pooranachandiran

2015ம் ஆண்டுக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பல்வேறு அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய தமிழக மண்ணின் மைந்தன், ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக திரும்பி இருக்கிறார்.

AUS Vs AFG: சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆஸி., Vs ஆப்கான் அணிகள் ஆட்டம் எப்போது? லாகூர் வானிலை நிலவரம் என்ன? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கும், அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையேயான ஆட்டம் 28 பிப்ரவரி 2025 அன்று நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.

PAK Vs BAN: பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இன்று மோதல்.. மழையால் தள்ளிப்போகும் ஆட்டம்.. ரசிகர்கள் வருத்தம்.!

Sriramkanna Pooranachandiran

கிழக்கு பாகிஸ்தான் என அரசியல் வல்லுநர்களால் வருணிக்கப்படும் வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள், இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மோதிக்கொள்கிறது. ஆட்டத்தின் தொடக்கம் மழையால் தள்ளிப்போகிறது.

Advertisement

RCB VS GG WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக்; ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் இன்று மோதல்.. சொந்த மண்ணில் வெற்றியை எதிர்நோக்கி ஆர்.சி.பி.!

Sriramkanna Pooranachandiran

மும்பை மற்றும் உபி வாரியர்ஸ் அணிகளுக்கு எதிராக நடந்த இரண்டு ஆட்டத்திலும், பெங்களூர் அணி சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது. அதனால், இன்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலாவது பெங்களூர் வெற்றி அடையுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Champions Trophy Semi Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: செமி பைனலுக்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

2017ம் ஆண்டு இறுதி வரை சென்று கோப்பையை தவறவிட்ட இந்தியா, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை தனதாக்க அதிரடி முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், முதல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

RCB Vs UPW Super Over Victory: பெண்கள் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் ஓவர் அதிரடி.! உபி வாரியர்ஸ் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

சின்னசாமி மைதானத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பெங்களூர் - உபி வாரியர்ஸ் அணி ஆட்டத்தில், சூப்பர் ஓவர் நடைபெற்றது. இறுதியில் உபி வாரியர்ஸ் அணி வெற்றி அடைந்தது.

RCB Vs UPW Highlights: நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் சூப்பர் ஓவர்.. அதிரடி ஹைலைட்ஸ்.. மகளிர் பிரீமியர் லீக் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

180 ரன்கள் இலக்கு என்ற எதிர்பார்ப்புடன் ஓடிய உபி வாரியர்ஸ் அணி, போராடி பெங்களூரிடம் தோற்கும் நிலை உண்டாகியது. இறுதியில் ஆட்டத்தின் தன்மை தலைகீழாக மாறி சுவாரசியம் நடந்தது.

Advertisement
Advertisement