Cricket
GG Vs MI Women's WPL 2025: மும்பை - குஜராத் அணிகள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம்; டாஸ் வென்று மும்பை பவுலிங் தேர்வு.!
Sriramkanna Pooranachandiranஐந்தாவது நாள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டத்தில், இன்று குஜராத் - மும்பை அணிகள் மோதிக்கொள்கின்றன. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் இடையே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
IND Vs BAN Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா - வங்கதேசம் ஆட்டம் எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான ஒவ்வொரு அணியும் தயாராகி வரும் நிலையில், இந்தியா பங்கேற்கும் ஆட்டம், நடப்பு தொடரில் முதலில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025; இந்திய அணி ஜெர்சியில் 'பாகிஸ்தான்' பெயர்..!
Rabin Kumarபாகிஸ்தான் பெயருடன் இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சி போட்டோக்கள் வெளியாகி உள்ளது.
PAK Vs NZ: சாம்பியன்ஸ் ட்ராபி முதல் ஆட்டம்: பாகிஸ்தான் - நியூசிலாந்து மோதல்.. போட்டி எங்கு நடக்கிறது? நேரலையை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
WPL 2025 Points Table: மகளிர் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல்; ஆர்சிபி அணி ஆதிக்கம்..!
Rabin Kumar2025 மகளீர் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
GG Vs MI Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று குஜராத் - மும்பை அணிகள் மோதல்.. நேரலை பார்ப்பது எப்படி?
Sriramkanna Pooranachandiranஒரு வெற்றிக்காக மும்பையும், இரண்டாவது வெற்றிக்காக குஜராத் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துவதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Team India New Jersey: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தல் ஜெர்சி.!
Sriramkanna Pooranachandiranபிப்.20 அன்று இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பிசிசிஐ நிர்வாகம் இந்திய அணிக்கு புதிய டி-சர்ட் வழங்கியுள்ளது.
DC Vs RCB WPL 2025: டெல்லியை துவைத்தெடுத்த பெங்களுர்.. ஸ்மிருதி பக்கா மாஸ்., ரேணுகா அபாரம்.!
Sriramkanna Pooranachandiranவதோதரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி - பெங்களூர் டபிள்யு.பி.எல் 2025 போட்டியின் நான்காவது ஆட்டத்தில், பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது.
Smriti Mandhana: 27 பந்துகளில் 50 ரன்கள்.. பேட்டிங்கில் அசத்திய ஸ்மிருதி மந்தனா.! மகளிர் பிரீமியர் லீக் ஆர்.சி.பி சாதனை.!
Sriramkanna Pooranachandiran2025 பெண்கள் பிரீமியர் லீக் தொடரில், பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முதல் முறையாக 50 ரன்களை கடந்து அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
IPL 2025 Chennai Stadium Matches: ஐபிஎல் 2025: சென்னையில் நடக்கவுள்ள ஆட்டங்கள் என்னென்ன? தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்கள் குறித்த தகவலை, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக வழங்குகிறது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) தொடர்ந்து இங்கு பெறவும்.
DC Vs RCB WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூர் அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயம்.. ரேணுகா, ஜியார்ஜியா அசத்தல் பந்துவீச்சு.!
Sriramkanna Pooranachandiranடெல்லி - பெங்களூர் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் டெல்லி அணி 141 ரன்கள் குவித்துள்ளது. இதனால் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது.
Renuka Singh Takes Shafali Verma Wicket: முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய ஷபலி வர்மா; பந்துவீச்சில் அசத்திய ரேணுகா சிங்.!
Sriramkanna Pooranachandiranஓப்பனிங் பேட்டராக களமிறங்கிய ஷபலி வர்மாவை, முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரேணுகா சிங் வீழ்த்தி வந்த வேகத்தில் அனுப்பி வைத்தார். கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
DC Vs RCB Women's WPL 2025: டாஸ் வென்று பெங்களுர் அணி பந்துவீச்சு தேர்வு; களைகட்டும் பெண்கள் பிரீமியர் லீக்.!
Sriramkanna Pooranachandiranபுள்ளிப்பட்டியலில் வெற்றியை தக்கவைக்கவும், அடுத்தகட்ட வெற்றியை அடையவும் இன்று பெங்களூர் - டெல்லி பெண்கள் கிரிக்கெட் அணி மோதுகிறது. இதனால் இன்றைய ஆட்டம் சுவாரஷ்யத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025; இந்திய தேசியக் கொடியை புறக்கணித்த பாகிஸ்தான்.. காரணம் என்ன..?
Rabin Kumarஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், கராச்சி மைதானத்தில் இந்திய தேசியக்கொடியை புறக்கணித்த வீடியோ வைரலானதை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது.
DC Vs RCB Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக்: இன்று டெல்லி - பெங்களூர் அணிகள் மோதல்.. நேரலை, நேரம் குறித்த விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகுஜராத்தில் நடைபெறும் நான்காவது நாள் கிரிக்கெட் போட்டியில், டெல்லி - பெங்களூர் அணிகள் இன்று இரவு மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் முன்னேற டெல்லியும், முதல் இடத்தை தக்கவைக்க பெங்களூரும் பலப்பரீட்சசை நடத்துகிறது.
IPL Schedule Full List in Tamil: டாடா ஐபிஎல் 2025 போட்டிகள்.. எந்த ஆட்டம் எப்போது? எங்கு? முழு விபரம் தமிழில் இதோ.!
Sriramkanna Pooranachandiranஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் 2025, விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது 74 ஆட்டங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
GG Vs UPW Highlights: பெண்கள் பிரீமியர் லீக் 2025: குஜராத் அணி திரில் வெற்றி.! அசத்தல் ஹைலைட்ஸ் இங்கே.!
Sriramkanna Pooranachandiranமுதல் நாள் ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், வெற்றிக்காக போராடிய குஜராத் அணி இறுதிக்கட்டத்தில் தனது அணியை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் வெற்றியை அடைந்தது.
GG Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் அணிக்கு 144 ரன்கள் இலக்கு.. பந்துவீச்சில் அசத்திய பிரியா மிஸ்ரா.!
Sriramkanna Pooranachandiranமூன்றாவது பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், குஜராத் அணிக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் மிஸ்ராவின் பந்துவீச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
Zim Vs Ire 2nd ODI: ஜிம்பாவே - அயர்லாந்து அணிகள் இன்று ஒருநாள் தொடரில் மோதல்.. டாஸ் வென்று அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு.!
Sriramkanna Pooranachandiranஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், இன்று ஜிம்பாவே - அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் இரண்டாவது ஒருநாள் தொடரில் மோதுகின்றன.
GG Vs UPW WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று குஜராத் - உபி வாரியர்ஸ் மோதல்.! நேரலை நேரம், பார்ப்பது எப்படி? தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranகுஜராத் ஜெயிண்ட்ஸ் - உபி வாரியர்ஸ் பெண்கள் டி20 அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இன்று குஜராத்தில் நடைபெறுகிறது.