Cricket
SL Vs AUS 1st ODI 2025: 49 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அசத்தல் வெற்றி.. சரித் சதம் அடித்து விளாசல்.. இலங்கை மண்ணில் ஆஸி., படுதோல்வி.!
Sriramkanna Pooranachandiranஅதிரடி ஆட்டத்தையும், அசத்தல் பந்துவீச்சையும் வெளிப்படுத்தி இருந்த இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை தனது சொந்த மண்ணில் வெற்றிகொண்டது.
IND Vs ENG 3rd ODI: இமாலய இலக்கை நிர்ணயம் செய்த இந்தியா.. கரைசேருமா இங்கிலாந்து? ஷுப்மன், ஷ்ரேயாஸ் அசத்தல் ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranஸுப்மன் ஹில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் ஆட்டம் இன்று அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய தேசிய கிரிக்கெட் அணி, 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் எடுத்துள்ளது.
PAK Vs SA: பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டி; தென்னாபிரிக்கா பேட்டிங்.!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தான் - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி, இன்று கராச்சியில் நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
IND Vs ENG 3rd ODI: ஒயிட் வாஸ் செய்யுமா இந்தியா? வருண் சக்கரவர்த்தி விலகல்.. பவுலிங் தேர்வு செய்தது இங்கிலாந்து.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதனால் இந்தியா பேட்டிங் செய்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிகண்டு, இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
SL Vs AUS 1st ODI: வாழ்வா? சாவா? இலங்கை - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி.. டாஸ் என்று பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை அணி.!
Sriramkanna Pooranachandiranஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் இணைந்திருக்கவும்.
CSK Official Jersey: 2025 ஐபிஎல் போட்டிக்கு தயாரான சிஎஸ்கே நிர்வாகம்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய டீசர்ட் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் போட்டிக்கு அணிகள் விறுவிறுப்புடன் தயாராகி வரும் நிலையில், சென்னை அணி தனது புதிய டி-சர்ட்டை வெளியிட்டு இருக்கிறது. கிரிக்கெட் செய்திகள் (Cricket Updates Tamil) தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெற இணைந்திருங்கள்.
Shohaly Akhter: உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை ஷோஹாலி அக்தர் 5 ஆண்டுகள் தகுதிநீக்கம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2023 ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டியில், முறைகேட்டில் ஈடுபட்டதாக அக்தர் 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
IND Vs ENG 3rd ODI: அதிரப்போகும் குஜராத் மைதானம்.. 3 வது இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. எப்போது? எங்கே? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமுடிவுக்கு வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி ஒருநாள் போட்டி, அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. ஏற்கனவே இந்தியா ஒருநாள் & டி20 போட்டியை கைப்பற்றிவிட்டாலும், இறுதி ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kamalini G: வெற்றிவாகை சூடிய தமிழச்சி கமலினிக்கு ரூ.25 இலட்சம் பரிசு வழங்கிய தமிழ்நாடு முதல்வர்.!
Sriramkanna Pooranachandiranமலேஷியாவில் நடந்த யு19 டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி இடம்பெற்று இருந்தார். அவருக்கு தமிழ்நாடு அரசு ரூ.25 இலட்சம் பரிசு வழங்கி இருக்கிறது.
IND Vs ENG 3rd ODI: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி: நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மட்டும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் தொடர், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் மேட்ச்கள் (Next Cricket Match) தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.
Rohit Sharma: சதம் அடித்து விளாசிய ரோஹித் சர்மா.. அதிர்ந்த மைதானம்.. கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா 100 ரன்களை கடந்து விளாசி வருகிறார்.
IND Vs ENG 2nd ODI: இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு.. அடித்து நொறுக்கிய இங்கிலாந்து.. கலக்கல் ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranஅசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் குவித்துள்ள இங்கிலாந்து, இந்திய அணிக்கு தரமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
IND Vs ENG 2nd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.. இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் இரண்டாவது போட்டி இன்று.!
Sriramkanna Pooranachandiranடி20 தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியதைப்போல, இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News Tamil) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து பெறுங்கள்.
Rachin Ravindra: அச்சச்சோ என்னாச்சு?.. முகத்தில் இரத்தம் சொட்ட வெளியேறிய ரச்சின்.. பாகிஸ்தானில் நடந்த போட்டியில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபந்து ரவீந்திராவை நோக்கி வந்தபோது, அவர் அப்படியே அதனை எதிர்கொண்டதால், கோண மாறுபாடு விளைவில் முகத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
Pat Cummins: பெண் குழந்தைக்கு தந்தையானார் பேட் கம்மின்ஸ்.. மனைவி நெகிழ்ச்சி பதிவு..!
Rabin Kumarஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் - பெக்கி தம்பதிக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது.
IND Vs ENG 2nd ODI: இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranடி20 போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்த இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி அடைந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து பெறவும்.
Ravindra Jadeja: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்து அசத்தல்..!
Rabin Kumarஇந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில், ரவீந்திர ஜடேஜா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
Rohit Sharma: 2 ரன்களில் வெளியேறிய ரோஹித் சர்மா; கடும் விரக்தியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 16 போட்டிகளில் ரோஹித் சர்மாவின் விளையாட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் இருப்பதால், ஒட்டுமொத்த அளவில் விரக்தி ஏற்பட்டுள்ளது. முன்னதாக சேவாக், தோனி ஆகியோர் எதிர்கொண்ட விமர்சனங்களை கேப்டன் பொறுப்புக்கு பின்னர் ரோஹித்தும் எதிர்கொள்கிறார்.
IND Vs ENG 1st ODI: டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்..!
Rabin Kumarஇந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
IND Vs ENG 1st ODI: இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. நேரலையை பார்ப்பது எப்படி? தொடங்கும் நேரம் என்ன?
Sriramkanna Pooranachandiranமதியம் 01:30 மணியளவில் தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து (IND Vs ENG) கிரிக்கெட் போட்டி தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil), உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.