Cricket

Shikhar Dhawan Retirement: ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

ENG Vs SL 1st Test Day 2: 2வது நாள் ஆட்ட முடிவு; இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்.. 23 ரன்கள் முன்னிலை..!

Rabin Kumar

இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.

PAK Vs BAN Test Series Live Telecast: பாகிஸ்தான்-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி நேரலையில் எப்படி பார்ப்பது..?

Rabin Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் 8வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் இன்று மோதுகின்றன.

Sourav Ganguly Protest: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. சவுரவ் கங்குலி எதிர்ப்பு போராட்டம்..!

Backiya Lakshmi

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தினை முன்னிட்டு நாளை போராட்டத்தில் ஈடுபடுவதாக சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

Advertisement

Will Jay Shah Become Next ICC Chairman?: ஐசிசி தலைவர் பார்க்லேவின் பதவிக்காலம் நிறைவு.. அடுத்த தலைவராகும் ஜெய்ஷா..!

Backiya Lakshmi

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா, விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுபேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Melbourne Match in 2027: டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டு நிறைவு.. 2027-ல் மெல்பர்னில் சிறப்பு போட்டி..!

Backiya Lakshmi

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 150-வது ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் மெல்பர்ன் நகரில் 2027-ல் சிறப்பு போட்டி நடைபெறவுள்ளது.

Morne Morkel Appointed As India's Bowling Coach: பாகிஸ்தான் முன்னாள் கோச் மோர்னே மோர்கல்.. இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்..!

Backiya Lakshmi

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Rishabh Pant's X Hacked? இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? பரிசு அறிவிப்பால் நெட்டிசன்கள் சந்தேகம்.!

Sriramkanna Pooranachandiran

நீரஜ் சோப்ரா வெற்றி அடைந்தால், தனது ட்விட் தகவலை அதிகம் பகிரும் நபருக்கு ரூ.1 இலட்சம் பரிசு தரப்படும், 10 பேருக்கு விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கிரிக்கெட் வீரர் கூறியுள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

Advertisement

DD Vs ITT Q2 Highlights: திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; அஸ்வின் அரைசதம் விளாசல்.. இறுதிப் போட்டிக்கு தகுதி..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றுப் போட்டியில், திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

SL Vs IND 1st ODI Highlights: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு; இலங்கை அணியில் இருவர் அரைசதம்..!

Rabin Kumar

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 231 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

Anshuman Gaekwad: புற்றுநோயால் போராடி உயிரைவிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கேக்வாட்.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர் புற்றுநோய் காரணமாக ஜூலை 31 அன்று உயிரிழந்தார்.

LKK Vs ITT Qualifier 1 Highlights: சாய் சுதர்சன் அதிரடி சதத்தால் கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisement

DD Vs SMP Highlights: ஷிவம் சிங்கின் அதிரடி சதத்தால் திண்டுக்கல் அணி அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் மதுரை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.

NRK Vs ITT Highlights: திருப்பூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி; நடராஜன் அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

LKK Vs SMP Highlights: கோவை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி; மதுரை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 21-வது லீக் போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு கோவை அணி தகுதி பெற்றது.

CSG Vs TGC Highlights: சேப்பாக் அணி அதிரடி ஆட்டம்; 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

ITT Vs SS Highlights: சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அபார வெற்றி; முகமது அலி அசத்தல் பந்துவீச்சு..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 20-வது லீக் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

Hardik Pandya, Natasha Stankovic Divorced: முடிவுக்கு வந்த ஹர்திக் குடும்ப வாழ்க்கை.. உறுதி செய்த ஹர்திக் பாண்டியா - நடாசா தம்பதியினர்..!

Backiya Lakshmi

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் பிரிந்ததாக அறிவித்தனர்.

CSG Vs SS Highlights: 23 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி சேப்பாக் அணி தொடர் வெற்றி..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ITT Vs DD Highlights: திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; சுபோத் பாத்தி அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 16-வது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement