தமிழ்நாடு

Bus - Car Crash: அரசு பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து; 5 பேர் பரிதாப பலி... இராமநாதபுரத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பயணி வாந்தி எடுத்த காரணத்தால், பேருந்தின் வேகத்தை குறைத்து சாலையோரம் நிறுத்த முற்பட்ட அரசுப்பேருந்து மீது கார் அதிவேகத்தில் மோதியதில் ஐவர் பலியான சோகம் நடந்துள்ளது.

Tamilaga Vettri Kazhagam: த.வெ.க-வின் முதல் மாநாட்டுக்கு விக்கிரவாண்டி காவல்துறை அனுமதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பின் நடைபெறும் முதல் மாநாட்டுக்கு, விக்கிரவாண்டி காவல்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது.

Sankarankovil: காலை நடைப்பயிற்சி சென்ற அதிமுக நிர்வாகி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை; சங்கரன்கோவிலில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் அரசியல்கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், சங்கரன்கோவிலில் அடுத்த துயரம் நடந்துள்ளது.

Teenager Murder: காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை; காதலியின் தந்தை கைது..!

Rabin Kumar

திண்டுக்கலில் காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த காதலியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

Advertisement

TN Weather Update: வங்கக்கடலில் உருவாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழ்நாட்டுக்கு மழை எப்படி?.. அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

புதிதாக வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Car Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து.. நடைபயிற்சியில் ஈடுபட்ட தந்தை, மகள் பலி..!

Rabin Kumar

மதுரையில் கார் மோதிய விபத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Teenagers Arrested: சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபர்கள்.. போக்சோவில் கைது..!

Rabin Kumar

கேரளா சிறுமிகளை கடத்தி சென்று குடும்பம் நடத்திய வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kanchipuram: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச்செல்லும் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு பலரும் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச்சென்று வருகின்றனர். இன்று பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி சிறப்பிக்கப்படுகிறது.

Advertisement

Jewellery Theft: வீடு வீடாக சென்று கொள்ளையடித்த திருட்டு பாட்டி.. சென்னை மக்களே உஷார்.!

Backiya Lakshmi

மூதாட்டி ஒருவர் வீட்டில் புகுந்து நகைகள் பணத்தை திருடிய சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TN Weather Update: வலுப்பெற உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Vellore Shocker: பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி; பப்பாளி பால் ஊற்றி பிறந்த 9 நாளில் கொலை.. பெற்றோர் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

பத்து மாதங்கள் பார்த்துப்பார்த்து வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை, பெண்ணாக பிறந்துவிட்டது என பெற்றோர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக வைத்துள்ளது.

Govt Hostel Issue: விடுதியில் நடக்கும் அவலம்.. எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவர்களை மிரட்டும் வார்டன்..!

Rabin Kumar

சென்னையில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் முறையான வசதிகள் இல்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Sivaganga Shocker: முன்விரோத தகராறில் இளைஞர் கொடூர கொலை; கண்மாயில் சடலமாக மீட்கப்பட்ட உடல்.!

Sriramkanna Pooranachandiran

தனது கைகளை வெட்டிய கும்பலிடம் நெருங்கி பேசி வந்த இளைஞரை, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Baby Girl In Garbage Can: ஒரு மாத பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுப்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

சென்னையில் ஒரு மாத பெண் குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anbil Mahesh Poyyamozhi: சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவு விவகாரம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி.!

Sriramkanna Pooranachandiran

பாவ புண்ணியம், முற்பிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் காரணமாக, தமிழ்நாட்டில் பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது. இதுகுறித்து அமைச்சரும் விசாரித்து வருகிறார்.

Thanjavur: காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் தானம்; காவலர்களின் மனதை வென்ற தஞ்சை ஷாஜகான்.!

Sriramkanna Pooranachandiran

தனது ஊரின் பாதுகாப்புக்காக ஓயாது உழைத்து வரும் காவலர்களுக்கு, காவல் நிலையம் வழங்க தனது நிலத்தை தனமாக முன்வந்து வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Jewellery Theft: வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 10 சவரன் தாலி சங்கிலி பறிப்பு.. கொள்ளையர்கள் அட்டூழியம்..!

Rabin Kumar

தாம்பரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Teacher Arrested: மாணவர்களுக்கான உதவித்தொகை அபகரிப்பு.. பள்ளி ஆசிரியை கைது..!

Rabin Kumar

பழனியில் பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகையை கையாடல் செய்த பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Snake Infestation: நெளிந்த பாம்புகள்; செய்யாறு அரசுக் கல்லூரி பெண்கள் கழிவறையில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

முட்புதர்கள் சூழ்ந்து அச்சத்திற்கு இடமான வகையில் காணப்பட்ட பெண்கள் கழிவறையில் பாம்புகள் புகுந்துகொண்டதால், அதனை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement