தமிழ்நாடு

Woman Raped By Preacher: பரிகாரம் செய்வதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; சாமியார் தலைமறைவு..!

Rabin Kumar

திருப்பூரில் தனது கணவருடன் சேர வேண்டும் என்ற ஆசையில் பெண் ஒருவர் பரிகாரம் செய்ய சென்றுள்ளபோது, சாமியார் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN SSLC Results 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. திண்டுக்கல்லில் 499 மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவி..!

Backiya Lakshmi

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு: விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அரசு பணிகளுக்கான குரூப் 2 தேர்வுகளை எழுதி காத்திருப்போருக்கு, அடுத்தகட்ட அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.

Bus Driver Death: ஓட்டுநர் தலை நசுங்கி சாவு; அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த சூழலில் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

TN SSLC Results 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம், எந்த மாவட்டம் முதலிடம்?.. முழு விபரம் இதோ.!

Backiya Lakshmi

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TN SSLC Results 2024 On tnresults.nic.in: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அரியலூர் டாப்... வெற்றியை தட்டித்தூக்கிய மாணவிகள்.. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு.!

Sriramkanna Pooranachandiran

மாநில அளவில் 8 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 10 வகுப்பு தேர்வுகள் முடிவுகள் பள்ளிகல்வித்துறை இயக்குநரகத்தில் வெளியிடப்பட்டது. கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

SSLC Exam Results: இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்; மதிப்பெண்ணை தெரிந்துகொள்வது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்கள் காத்துகொண்டு இருந்த 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. அதனை எப்படி தெரிந்துகொள்வது என தெரிந்துகொள்ளுங்கள்.

PM Modi Mourning On Sivakasi Fireworks Factory Accident: 10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து; பிரதமர் மோடி இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

அலட்சியம், அதிகாரிகளின் சரியான ஆய்வு மேற்கொள்ளுதல் இல்லை உட்பட பல்வேறு சூழலால் தொழில் நிறுவனங்கள் தங்களின் மனப்போக்கில் செயல்பட்டு இறுதியில் பாசத்திற்குரிய ஒருவரை இழக்க வழிவகை செய்கிறது. ஆபத்தான வேலையை செய்யும் பட்டாசு தொழிலாளர்களின் இறப்புக்குரல் இன்றும் கதறலாய் காதுகளில் ஒழிக்கும் சூழல் தொடருகிறது.

Advertisement

Sivakasi Fire Accident: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடித்து கோர விபத்து.. பெண்கள் உட்பட 8 பேர் பலி..!

Backiya Lakshmi

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Three Children Bitten By Rabid Dog: வெறி நாய் கடித்து படுகாயம்; 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!

Rabin Kumar

நாமக்கலில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகளை வெறி நாய் கடித்ததில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

PM Modi Mourning on First TN BJP MLA Velayuthan Death: தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.எல்.ஏ வேலாயுதன் மறைவு; பிரதமர் நரேந்திர மோடி புகழாரத்துடன் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

இந்து முன்னணியில் நிர்வாகியாக இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய பாஜக புள்ளி, கடந்த காலங்களில் கட்சிக்காக பல சாதனைகளை செய்துவிட்டு இன்று ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அவரின் மறைவு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். யார் அந்த முக்கிய நபர் என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Car Ran Into The Temple: காருக்கு பூஜை போட கோவிலுக்கு காரில் வந்த நபர்.. கட்டுபாட்டை இழந்து கோவிலுக்குள் புகுந்த கார்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பூஜை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட கார், கோயிலுக்கு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Tamil Nadu Gold Carrying Mini Truck Accident: 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற லாரி.. திடீரென கவிழ்ந்து விபத்து.. ஈரோட்டில் பரபரப்பு..!

Backiya Lakshmi

கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கித் தங்க நகைகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

TN Weather Report: இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Boy Bitten By Pet Dog: வளர்ப்பு நாய் கடித்து சிறுவன் காயம்; மீண்டும் அரங்கேறியுள்ள சம்பவம்..!

Rabin Kumar

சென்னையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை வளர்ப்பு நாய் கடித்ததில், சிறுவன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அடுத்தடுத்து நடைபெற்று வரும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Rape: இசை வகுப்பிற்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்; இசை ஆசிரியர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

நீலகிரியில் இசை பயிற்சி வகுப்பிற்கு சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இசை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Young Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்..!

Rabin Kumar

ராமநாதபுரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் அதனை இளம்பெண்ணின் வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

A Man Money Fraud Case Arrested: பண மோசடியில் ஈடுபட்டவர் கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Rabin Kumar

திருவள்ளூரில் ரூ.1.18 கோடி பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து, அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

12th Student Suicide: பிளஸ்-2 தேர்வு முடிவுகள்; இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சி - ஒருவர் பலி..!

Rabin Kumar

ராமநாதபுரத்தில் பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Five Students Drowned In Sea: நாகர்கோவில் அருகே கடல் சீற்றம்.. கடல் அலையில் சிக்கி 3 மாணவிகள், இரு மாணவர்கள் பலி..!

Backiya Lakshmi

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement