தமிழ்நாடு

Madurai Car Accident: மதுரை திருமங்கலம் அருகே நடந்த கொடூரம்.. டூவீலரில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!

Backiya Lakshmi

மதுரை திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

Coimbatore Hotel Petrol Bomb Attack: ஓசி சிகிரெட் கேட்டு அடாவடி; குடிபோதையில் கூட்டாளிகளுடன் பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

பெட்டிக்கடையில் ஓசி சிகிரெட் கிடைக்காத ஆத்திரத்தில், பணம் கொடுத்து பெட்ரோல் வாங்கி வந்த கும்பல், போதையில் பெட்டிக்கடைக்கு பதில் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக உயிர்சேதம், காயம் ஏதும் இல்லை.

Old Woman Death In Fire Accident: 75 வயது மூதாட்டி உடல் கருகி பலி; தீயை அணைக்க முயன்றபோது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

அரியலூரில் வயலில் சோளத்தட்டைக்கு தீ வைத்து, பரவி வந்த தீயை அணைக்கும்போது மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Ramadan Announcement in Tamil Nadu: தமிழ்நாட்டில் பிறைக்காக காத்திருக்கும் ரமலான் தேதி.. தமிழகத்தில் ரமலான் பண்டிகை எப்போது?.!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

Advertisement

TASMAC Shut For 3 Days: 'குடி'மகன்களே முதலில் ஓட்டு போடுங்கள்.. தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

Backiya Lakshmi

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்.

Sea Water Is Absorbed: திடீரென உள்வாங்கிய கடல்; சுற்றுலா பயணிகள் அச்சம்..!

Rabin Kumar

கன்னியாகுமரியில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அச்சப்பட்டுள்ளனர். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இதுபோல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

Calf Born With 6 Legs: ஆறு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - அதிசயமாக பார்த்து சென்ற கிராம மக்கள்..!

Rabin Kumar

ஆறு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்துவிட்டு, அதனை புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.

Former Minister RM Veerappan Passed Away: முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு... தலைவர்கள் இரங்கல்..!

Backiya Lakshmi

முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல் தலைவரும் ஆன ஆர்.எம். வீரப்பன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

Advertisement

Car-Bus Accident: கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..! - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..!

Rabin Kumar

திருப்பூரில் அரசு பேருந்தின் மீது மகிழுந்து மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Special Bus For Election: 2024 மக்களவை பொதுத்தேர்தல் எதிரொலி.. வாக்காளர்களுக்காக சிறப்பு பேருந்து..! விபரம் இதோ.!

Backiya Lakshmi

சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

Minor Girl Sexual Harassing By Police Officer: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் மீது போக்சோ வழக்கு..!

Rabin Kumar

திருநெல்வேலியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தலைமை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Bomb Experts Raid In Sankarankoil Taluk Office: தேர்தல் எதிரொலி... சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!

Backiya Lakshmi

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Advertisement

Wife And Daughters Suicide Attempt: மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த கணவர்; மனைவி, மகள்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி..!

Rabin Kumar

விழுப்புரத்தில் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்த கணவரால், மனமுடைந்து மனைவி மற்றும் 3 மகள்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BJP Annamalai Election Campaign In Coimbatore: அண்ணாமலைக்கு அன்புடன் ஆடு வழங்கிய பாசக்கார விவசாயி: தாயுள்ளத்தோடு நெகிழ்ச்சி செயல்.!

Backiya Lakshmi

கோவை மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Father In Law Killed by Accident: ஜமீன் பரம்பரையை ஓசிசோறு என அசிங்கப்படுத்திய மாமனார்; லாரியை விட்டு அடித்துத்தூக்கிய மருமகன்.. தூத்துக்குடியில் பகீர் கொலை.!

Sriramkanna Pooranachandiran

மாமனார் - மருமகன் இடையே நடந்த வாக்குவாதம் காரணமாக எழுந்த மனப்பிரச்சனையில், மாமனாருக்கு பாடம் கற்பிப்பதாக நினைத்த மருமகன் கொலை வழக்கில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட பகீர் சம்பவம் கோவில்பட்டி அருகே நடந்துள்ளது.

Advertisement

Tiruppur Shocker: வாய்க்காலில் குளிக்கச்சென்ற 2 இளம்பெண் உட்பட 3 பேர் பலி; நீரின் வேகம் புரியாத விபரீதத்தால் திருப்பூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பிஏபி வாய்க்காலில் நீரின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், அதில் அலட்சியமாக குளித்துக்கொண்டு இருந்த 2 பெண்கள், 1 ஆண் என மூன்று உறவினர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Married Woman Suicide: கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை..!

Rabin Kumar

கடலூரில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ATM Machine Robbery: நள்ளிரவில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் - காவல்துறையினர் தீவிர விசாரணை..!

Rabin Kumar

கிருஷ்ணகிரியில் மர்ம நபர்கள் சிலர் வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teacher Arrested For Misbehaving With Schoolgirl: பள்ளி மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது..!

Rabin Kumar

திருப்பூரில் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement
Advertisement