தமிழ்நாடு
Terrible Fire Accident In Forest: காப்புக்காட்டில் பயங்கரமான தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்..!
Rabin Kumarகாப்புக்காட்டில் திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்துள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
TN Weather Report: தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Bus-Lorry Collision On Trichy-Chennai Highway: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸை நொறுக்கி விட்டு ஓடிய லாரி டிரைவர்.. 2 பேர் பலி.. 12 பேர் காயம்..!
Backiya Lakshmiதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மற்றும் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
Kodaikanal Tragedy: உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன மொமெண்ட்.. கொடைக்கானலில் மீண்டும் மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம்..!
Backiya Lakshmiகொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்துள்ளார்.
The Four Youths Committed Robbery: வழிப்பறி செய்த நான்கு வாலிபர்கள் - மடக்கி பிடித்த காவல்துறையினர்..!
Rabin Kumarதஞ்சாவூரில் நிதி நிறுவன ஊழியரிடம் வழிமறித்து பணம் பறித்த கொள்ளையர்களை காவல்துறையினர் விரட்டி மடக்கி பிடித்து கைது செய்தனர்.
TN Theaters Revenue: படுமோசமான நிலைக்கு சென்ற திரையரங்குகளை மீட்டெடுத்த அந்நிய மொழி படங்கள்; தமிழ் திரையுலகம் விழிப்பது எப்போது?.!
Sriramkanna Pooranachandiranபிரபலமான நடிகர்களின் தமிழ் படங்கள் சமீபத்தில் வெளியாகுவது குறைந்ததால், பிற மொழிகளில் வெளியாகும் படங்கள் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை திரையரங்கு உரிமையாளர்கள் இருவர் தங்களின் சமூக வலைதள பதிவுகளில் உறுதி செய்துள்ளனர்.
Jewelery Robbery: வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை - அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம கும்பல் அதிர்ச்சி செயல்..!
Rabin Kumarதூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tenkasi Shocker: தண்ணீர் பிடிக்கும் தகராறில் சோகம்; 3 குழந்தைகளின் தந்தை குத்திக்கொலை.. ஏழ்மையால் நேர்ந்த துயரம்.!
Sriramkanna Pooranachandiranஏழ்மை நிலையால் கொட்டகையில் குடித்தனம் நடத்தியவர், தினமும் தேவைப்படும் நீருக்காக உறவினரின் வீட்டிற்கு சென்றபோது கொலை செய்யப்பட்ட துயரம் நடந்துள்ளது.
College Student Drowned And Died: அணையை சுற்றி பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம் - கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி..!
Rabin Kumarவாணியாறு அணையில் இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற போது சேற்றில் சிக்கிய கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்டார்.
Mother And Daughter Suicide: 13 வயது பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் தற்கொலை..!
Rabin Kumarதாய் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த தாயும் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிவகாசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thootukudi Shocker: அடச்சீ.. நீயெல்லாம் ஒருதாயா?.. தாய் செய்யும் காரியமா இது?.. 3 வயது பெண் குழந்தையின் அந்தரங்க வீடியோவை கள்ளகாதலனுக்கு அனுப்பிய பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஏரலில் இளம்பெண் தனது குழந்தையை ஆபாசமாக படமெடுத்து கள்ளகாதலனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவர் வெளிநாட்டில் இருக்க, கள்ளக்காதல் வயப்பட்ட இளம்பெண்ணின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது.
A Wild Elephant Chased Government Bus: அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை - அச்சத்தில் பயணிகள்..!
Rabin Kumarவனப்பகுதிக்குள் நிலவும் கடும் வறட்சியினால், தாளவாடி வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் சாலைகளில் உலா வருகின்றது.
Tuberculosis Treatment: 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகள் திட்டவட்டம்..!
Rabin Kumarகடந்த 3 மாதங்களில் இந்தியா முழுவதும் சுமார் 5.15 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Bus Accident In National Highway: சாலையின் தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து - 10 பேர் படுகாயம்.!
Rabin Kumarதிருச்சி-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.
Elderman Arrested In POCSO Act: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோ சட்டத்தில் கைது..!
Rabin Kumarவிழுப்புரத்தில் 60 வயது முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
MDMK Sitting MP A Ganeshamoorthy Dies: தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு.. மதிமுகவினர் அதிர்ச்சி..!
Backiya Lakshmiஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
Spoiled Cake Affected Childrens: பிறந்தநாளை சிறப்பிக்க கெட்டுப்போன கேக்: குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. பெற்றோர்களே கவனம்..!
Rabin Kumarதென்காசியில் கெட்டுப் போன கேக்கை சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Engineer Murder: மர்மமான முறையில் பொறியாளர் பலி - காவல்துறையினர் விசாரணை..!
Rabin Kumar45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகத்தில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் கொருக்குப்பேட்டை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்துள்ளது.
Elderman Arrested Under POCSO Act: சிறுமிக்கு பாலியல் தொல்லை - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!
Rabin Kumar7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.
Forest Department Purchased Private Forests: தனியார் பட்டா காடுகளை விலைக்கு வாங்கிய வனத்துறை - வனப்பகுதி அதிகரிப்பு..!
Rabin Kumarஇந்தியாவில் முதன்முறையாக தனியார் காடுகளை வனத்துறையினர் விலைக்கு வாங்கி, தேனி மாவட்டத்தில் வனப்பகுதியை விரிவுப்படுத்தியுள்ளனர்.