தமிழ்நாடு

Breaking: ஒரே நாளில் 2 முறை போக்கு காட்டிய தங்கம்.. மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்வு.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சரிந்த நிலையில் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 10 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அரியலூர், புதுக்கோட்டை, தேனி உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Gold Rate Today: தங்கம் & வெள்ளி விலை இன்று குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

KA Sengottaiyan: 'ஹரித்துவார் செல்கிறேன்' ஆன்மீக பயணத்துக்கு புறப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன்.. பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

அதிமுக தலைமை எடுத்துள்ள முடிவு காரணமாக, மனஉளைச்சலில் இருக்கும் செங்கோட்டையன் மன அமைதிக்காக ஹரித்துவார் செல்லவிருப்பதாக கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

Advertisement

Airport Moorthy Arrested: விசிக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏர்போர்ட் மூர்த்தி இரவோடு-இரவாக கைது.!

Sriramkanna Pooranachandiran

டிஜிபி அலுவலக வாசலில் விசிக தொண்டர்களால் ஏர்போர்ட் மூர்த்தி செருப்பால் தாக்கப்பட்ட நிலையில், பதில் தாக்குதலில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சியின் தலைவரை சென்னை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்றைய வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அலர்ட்.. இன்று முழுவதும் கனமழை அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

செங்கல்பட்டு, வேலூர், விருதுநகர், தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை: கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருவாரூர், இராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் உட்பட பல மாவட்டங்களில் இன்று (Today Weather) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பையும் இத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Sathyabama: அதிமுக முன்னாள் எம்.பி. சத்யபாமா கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி தரவு.!

Sriramkanna Pooranachandiran

கே.ஏ. செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடுவைத்தொடர்ந்து, அவரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. அவரின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கட்சி பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: கடலூர், விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை: கடலூர், மயிலாடுதுறை உட்பட 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. அடுத்த 5 நாட்களுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Breaking: கே.ஏ. செங்கோட்டையன் பதவி பறிப்பு.. 2 மணிநேரத்தில் புதிய பொறுப்பாளர் நியமனம்.. அதிமுக தலைமை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

அதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.கே.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Airport Moorthy: ஏர்போர்ட் மூர்த்திக்கு செருப்படி.. விசிக தொண்டர்கள் ஆவேசம்.. சட்டையை கிழித்து பாய்ந்து-பாய்ந்து தாக்குதல்.!

Sriramkanna Pooranachandiran

அலுவல் ரீதியாக டிஜிபி அலுவலகம் வந்திருந்த ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்கள் என கூறிய நபர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisement

Breaking: ரூ.80,000ஐ கடந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ தாண்டியது.. வார இறுதியில் வரலாறு காணாத உச்சம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.80,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Chennai News: பேருந்து பயணத்தில் 4 சவரன் நகை திருட்டு: திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது.!

Sriramkanna Pooranachandiran

பெண்ணிடம் பேருந்து பயணத்தில் 4 சவரன் நகைகளை திருடியதாக திருப்பத்தூர் மாவட்டம் அரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடு வந்த பெண்ணிடம் நகை திருடியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வானிலை: கடலூர், தஞ்சாவூர் உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தஞ்சாவூர் (Thanjavur Rains), மயிலாடுதுறை (Mayiladuthurai Rains) உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், இத்துடன் நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரமும் இணைக்கப்பட்டுள்ளது.

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

CM Stalin Unveils Periyar's Portrait: ஆக்ஸ்போர்டில் தந்தை பெரியார் உருவப்படம் திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

Rabin Kumar

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியாரின் (Periyar Portrait) உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.

Gold Rate Today: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்.., இன்றைய நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இப்பதிவில் காணலாம்.

Coimbatore: சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு.. மக்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டீ, காபி விலை கோவையில் உயர்ந்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவையிலும் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வானிலை: சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் மிதமான மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement