தமிழ்நாடு

காவலர் குடும்பம் இப்படி செய்யலாமா? வரதட்சணை கொடுமை.. பெண் ஆசிரியை ஐசியூ-வில் பரிதவிப்பு‌.!

Sriramkanna Pooranachandiran

வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்வதாக காவலரின் குடும்பத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

Chennai News: காதல் தோல்வியால் விபரீதம்.. அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தங்கை தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் காதலனை சும்மா விடக்கூடாது என அக்காவுக்கு இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்துவிட்டு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.. திமுக குடும்பத்தில் பேரிழப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வயது மூப்பால் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து இயற்கை எய்தினார்.

Gold Rate Today: தாறுமாறாக உயரும் வெள்ளி.. டஃப் கொடுக்கும் தங்கம்.. கிடுகிடு உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ரூ.73,000 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

வானிலை: ஒரு வாரத்திற்கு பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Gold Rate Today: இன்று தங்கம் விலை உயர்வு.. தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று (ஜூலை 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Shocking Video: கஞ்சா போதையில் அரசுப்பள்ளி மாணவர்களை வெட்ட துரத்திய கும்பல்.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதையிலிருந்த நபர்கள் தகராறு செய்து, பள்ளி மாணவர்களை அரிவாளால் வெட்டத் துரத்திச் செல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: 7 மாவட்டங்களில் வெளுத்துக்கட்டும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் கனமழை கொட்ட வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

சாலையில் நடந்து சென்ற சிறுமி வாயைப்பொத்தி பலாத்காரம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

திருவள்ளூரில் 10 வயது பள்ளி மாணவியை வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

திருவண்ணாமலையில் ஆட்டுத்தலையுடன் உலாவும் மர்ம உயிரினம்?.. உண்மை இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

Breaking: பள்ளி பேருந்து ஓட்டுநர் உயிர்நாடியில் மிதித்தே கொலை.. நாமக்கல்லில் பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

நாமக்கல் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரை மிதித்தே கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

தரையில் பச்சிளம் குழந்தைகள்.. திமுக அரசு வெட்கப்பட வேண்டும் - நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு.!

Sriramkanna Pooranachandiran

பாஜக மாநில தலைவர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் காணொளியை பதிவிட்டு திமுக அரசு முறையான வசதிகளை செய்ய தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

வானிலை: தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் கனமழை கொட்ட வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai News: 8 மாத குழந்தை மூக்கில் தைலம், கற்பூரம் சேர்த்து தேய்த்த தாய்.. துடிதுடித்து பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

அபிராமபுரத்தில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தையின் மூக்கில் கற்பூரத்தை குழைத்து, தைலம் சேர்த்து தாய் தடவியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. பிஞ்சுகளின் புகைப்படங்களை கண்டு கதறியழும் பெண்மணி.!

Sriramkanna Pooranachandiran

கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீ விபத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு கண்ணீருடன் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வானிலை: இன்று முதல் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் (Weather) என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Gold Rate Today: 2வது நாளாக மீண்டும் சரிந்த தங்கம் விலை.. நல்ல வாய்ப்பை தவற விட்டுடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் குறைந்து ரூ.72,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

JustIN: தவெக ஆதவ் அர்ஜுனாவின் உயிருக்கு ஆபத்து.. ஆயுதங்களுடன் நோட்டமிட்ட மர்மநபர்கள்.!

Sriramkanna Pooranachandiran

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: நாளை முதல் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் கனமழை கொட்ட வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Salem News: மனைவி கண்முன் கணவனை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சேலத்தில் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின் தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

Advertisement
Advertisement