தமிழ்நாடு
திருப்பூர்: சிக்கனால் பஞ்சாயத்து.. காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranதிருப்பூரில் கணவர் வாங்கி வந்த சிக்கனை மனைவி சாப்பிட மறுத்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Gold Rate Today: கணிசமாக சரிந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தாலும் ரூ.73,000 கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: நாளை முதல் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Ranipet News: குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் துடிதுடித்து உயிரிழப்பு.. தொடரும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranராணிப்பேட்டையில் குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் துடிதுடித்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
வானிலை: ஜூலை 15 முதல் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வெளுக்கப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாட்டு மருந்தால் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் பலி.. பெரம்பலூரில் துயரம்.!
Sriramkanna Pooranachandiranபெரம்பலூரில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் நாட்டு மருந்து வாங்கி கொடுத்ததால் குழந்தைகள் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சாவூர்: குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி.. பெற்றோருக்கு தெரியாமல் குளிக்க சென்று சோகம்.!
Sriramkanna Pooranachandiranதஞ்சாவூர் திருவேங்கைப்புடையான்பட்டியில் 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Gold Rate Today: தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி.. வார இறுதியில் கிடுகிடு உயர்வு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை ரூ.73,000 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000 க்கு விற்பனையாகிறது.
Karur News: பயிற்சி மருத்துவர்கள் அலட்சியம்?.. குழந்தை பிரசவித்த தாய் அதிக ரத்தப்போக்கால் மரணம்.!
Sriramkanna Pooranachandiranகரூரில் குழந்தை பிறந்த பின் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண்மணி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Gold Rate Today: கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிரடியாக உயர்ந்துள்ளது.
Trending Video: டாஸ்மாக்கில் அர்ச்சகரை வைத்து பூஜை செய்த தமிழக அரசு?.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஅனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் பயின்றவரை வைத்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் பூஜை செய்ததாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.
வானிலை: கொளுத்தும் வெயில்.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Chennai News: உல்லாச அழகிகளுக்காக தரகரை கடத்திய தனியார் கல்லூரி மாணவர்கள்.!
Sriramkanna Pooranachandiranபுதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் அழகிகளுக்காக தரகரை கடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிகளில் 1,996 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
Gold Rate Today: மெல்ல உயரத்தொடங்கும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 கணிசமாக உயர்ந்துள்ளது.
குடிபோதையில் வகுப்பறையில் உருண்ட அவலம்.. அரசுப்பள்ளி ஆசிரியரின் அட்டூழியம்.!
Sriramkanna Pooranachandiranதிருச்சியில் ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் (Trichy Drunken School Teacher Video) வகுப்பறையில் உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.. 2,299 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranகிராம உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை: "மழை சந்தேகம்தான்.. காற்று பிச்சுக்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.