தமிழ்நாடு
Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.840 குறைந்தது.. இதுதான் சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரணத்தங்கம் (Gold Rate Today) இன்று ரூ.840 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,200 க்கு விற்பனையாகிறது.
வானிலை: 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மிரட்டப்போகும் கனமழை.. வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வானிலையை (Weather) பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரணத்தங்கம் (Gold Rate Today) இன்று ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,305 க்கு விற்பனையாகிறது.
வானிலை: அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்.. நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வானிலையை (Weather) பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Poovai Jaganmoorthy: பூவை ஜெகன் மூர்த்தி கைது? சென்னையில் பரபரப்பு.. காவல்துறை குவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் உள்ள பூவை ஜெகன்மூர்த்தி இல்லத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கைது செய்யபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு மிரட்டப்போகும் கனமழை.. இன்றைய வானிலை, நாளைய வானிலை இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வானிலையை (Weather) பொறுத்தவரை அடுத்த 7 நாட்களுக்கு கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Silver Price: உச்சக்கட்டம்.. ரூ.75,000 ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரணத்தங்கம் (Gold Rate Today) நேற்று ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்து ரூ.74,000 ஐ கடந்தது. இன்றைய தங்கம் விலையை பொறுத்தவரையில் ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
வானிலை: 9 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வானிலையை (Weather) பொறுத்தவரை அடுத்த 7 நாட்களுக்கு கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்வு.. ரூ.74,000 ஐ கடந்து புதிய உச்சம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரணத்தங்கம் (Gold Rate Today) ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்து ரூ.74,000 ஐ கடந்துள்ளது. அதே போல ஒரு கிலோ வெள்ளி (Silver Rate) ரூ.1000 உயர்ந்து ரூ.1,20,000 க்கு விற்பனையாகிறது.
வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வானிலையை (Weather) பொறுத்தவரை அடுத்த 7 நாட்களுக்கு கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதியோர் இல்லத்தில் ஃபுட் பாய்சன்.. 3 பேர் மரணம்.. தென்காசியில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranதென்காசி அன்னை முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு அருந்திய முதியவர்களுக்கு காலை உணவு ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Anbumani Ramadoss: பாமக உட்கட்சி பிரச்சனை விவகாரம்.. அன்புமணி காரசார பேச்சு.!
Sriramkanna Pooranachandiranசென்னை பனையூரில் கட்சியினர் இடையே உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பொறுப்பில் கோபு என்பவர் நியமனம் செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு.. இல்லத்தரசிகளுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் (Gold Rate Today) ரூ.80 உயர்ந்துள்ளது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்துள்ளது.
Chennai News: பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி கொன்ற தாய்.. அதிர்ச்சி வாக்குமூலம்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தையை பெற்றெடுத்த தாயே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நீலாங்கரை பகுதியை அதிர வைத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான முழு விபர செய்தி தொகுப்பை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்.
வானிலை: இரவு 7 மணிவரை 23 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை: 7 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.
Tiruvallur News: கஞ்சா குடிக்கிகளை தட்டி கேட்ட காங்.பிரமுகர் கல்லால் அடித்து கொலை.. தமிழகத்தில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகஞ்சா புகைத்தவர்களை தட்டி கேட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Sivakasi News: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பரிதாப பலி.. தொடரும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
BigBreaking: 16 வயது சிறுமியை மது கொடுத்து கூட்டாக சீரழிக்க முயன்ற பள்ளி மாணவர்கள்.. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து இந்த கொடுமையை அரங்கேற்றியதாக புகார் அளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: 1 மணிவரை கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 12 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.