தமிழ்நாடு

வானிலை: 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இரவு 7 மணிவரை 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

வானிலை: இடி, மின்னலுடன் மிதமான மழை தொடரும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

Tenkasi News: நட்பாக பழகிய பெண்ணை கழுத்தறுத்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்.. வீடுபுகுந்து துணிகரம்.!

Sriramkanna Pooranachandiran

நட்பாக பழகி வந்த பெண் திடீரென பழக்கத்தை நிறுத்தியதால் பக்கத்து வீட்டுகாரர் அவரை கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

Gold Silver Price: விரைவில் ரூ.74,000ஐ நோக்கி.. மெல்ல உயரத்தொடங்கிய தங்கத்தின் விலை.. விவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் சவரன் ரூ.1120 உயர்ந்து ரூ.72,000 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.. 23 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இரவு 7 மணிவரை 23 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

Coimbatore News: 19 வயது கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் 19 வயது கல்லூரி மாணவி வீட்டில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: 72,000ஐ கடந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.1120 உயர்வு.. உச்சக்கட்டத்தில் இன்றைய தங்கம் விலை..!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.72,480 விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

Advertisement

Anna University Rape Case: குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு தற்போது தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Gold Silver Price: மெல்ல உயரத்தொடங்கும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி இருக்கிறது. நாளை மீண்டும் ரூ.72,000 ஐ கடந்து சவரன் தங்கம் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

Advertisement

Gold Silver Price: தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை.. வெள்ளி விலை குறைவு.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லை. இதனால் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

TN School Opening Date: தமிழகத்தில் ஜூன் 9ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?.. அரசு அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பள்ளித்திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாக பரவிய வதந்திக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை.. 17 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாலை 4 மணிவரை 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

Advertisement

வானிலை: மதியம் 1 மணிவரை அடித்து நொறுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மதியம் 1 மணிவரை 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

TVK Vijay: மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடி கண்டனம்.. கல்வி விருது விழாவில் உச்சகட்ட கொந்தளிப்பில் விஜய்.!

Sriramkanna Pooranachandiran

மாமல்லபுரத்தில் நடைபெற்ற கல்வி விருது விழாவில் பேசிய விஜய், அதன் பின் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை மற்றும் தவெக சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

Gold Silver Price: குறைந்த வேகத்தில் 72,000ஐ நோக்கி.. படிப்படியாக உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி இருக்கிறது. நாளை மீண்டும் ரூ.72,000 ஐ கடந்து சவரன் தங்கம் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை: நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்'.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement