தமிழ்நாடு

Coimbatore News: சிறுவனுக்கு அவசர உதவி.. 3 மணிநேரத்தில் போராடி உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

மலைப்பாதையான பகுதியில் 6 மணிநேர பயணத்தை 3 மணிநேரமாக குறைத்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனரின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.

Madurai News: விஜயை பார்க்க பொய்யான காரணம்.. விடுப்பு கேட்ட காவலர் பணியிடைநீக்கம்.!

Sriramkanna Pooranachandiran

மதுரை விமான நிலையத்தில் நடிகர் விஜயை பார்க்க வந்த காவல் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். விஜயை காணும் ஆவலில் வேலைக்கு ஆப்பு வைக்கத் துணிந்த காவலரின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

வானிலை: அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Anbil Mahesh: பெற்றோர்களே இதை செய்யாதீங்க - அமைச்சர் அன்பில் மகேஷ்.!

Sriramkanna Pooranachandiran

சிபிஎஸ்இ பள்ளிகளில் நோ ஆள் பாஸ் கையெழுத்து கேட்கப்பட்டால் கையெழுத்திட வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.

Advertisement

Erode Double Murder: வயதான தம்பதி அடித்துக் கொலை; பகீர் சம்பவம்.. நடந்தது என்ன..?

Rabin Kumar

ஈரோட்டில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tiruppur News: மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்.. ஆசையாக அழைத்துச்சென்று பயங்கரம்.. திருப்பூரில் கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பச் சண்டையில் பிரிந்து சென்ற மனைவியை கணவர் கொலை செய்தார். திருப்பூரில் நர்ஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு கணவரின் கொடூர வில்லத்தனம் அம்பலமாகியுள்ளதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tiruppur News: பெண் செவிலியர் முகத்தில் கல்லைப்போட்டு கொலை.. திருப்பூரில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பெண் செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது. முகத்தில் கல்லைத்தூக்கிப்போட்டு கொலை நடந்துள்ளதால் பெண்ணின் அடையாளம் காணும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Gold Silver Price: கிடுகிடுவென குறைந்த தங்கம் விலை.. அசத்தல் வாய்ப்பு.. இன்றைய தங்கம் விலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

அட்சய திருதியை முன்னிட்டு 2 நாட்கள் குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் லேசான சரிவை சந்தித்து இருக்கிறது.

Advertisement

வானிலை: இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vijaya Prabhakaran: தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் தேர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மகன் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல்.கே சுதீஷுக்கு தேமுதிக பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Kolkata Hotel Fire Accident: கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் 14 பேர் பலி.. தமிழர்கள் 3 பேர் மரணம் உறுதி.. காலையிலேயே துயர செய்தி.!

Sriramkanna Pooranachandiran

சுற்றுலாவுக்குச் சென்ற குடும்பத்தினர் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழர்கள் சிக்கி உயிரிழந்த சோகம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tiruppur Accident: சாலை வளைவில் அதிவேகம்.. கல்லூரி மாணவர் துள்ளத்துடிக்க பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

அதிவேகத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர், சாலை வளவில் திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

தாயைக் கொன்ற பாலியல் குற்றவாளி நிரபராதியாக விடுதலை.. நீதிமன்றத்தில் டுவிஸ்ட் வைத்த தந்தை.. பதறவைக்கும் தீர்ப்பு..!

Rabin Kumar

சென்னையில் தாயை கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை குற்றவாளியை விடுதலை செய்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை.. தாய் கொடூர செயல்.., கணவருக்கு அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

சேலத்தில் குடும்ப தகராறில் தாய் தனது இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: மழையும் உண்டு.. வெயிலும் உண்டு.., வானிலை மையம் அலர்ட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவல்நிலையத்தில் நுழைந்த சிறுத்தை.. பீதியடைந்த காவலர்.., வெளியான சிசிடிவி காட்சி உள்ளே..!

Rabin Kumar

நீலகிரியில் சிறுத்தை ஒன்று காவல்நிலையத்தில் நுழைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

Gold Silver Price: மீண்டும் உயரத் தொடங்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.

Trending Video: கட்சி நிர்வாகிகளுக்கு மதுவுடன் தடபுடல் விருந்து? எம்.எல்.ஏ பெயரில் வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் கட்சி நிர்வாகிகளுக்கு பீர் விருந்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சை வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பெற்றோர்களே கவனம் தேவை.. உணவு ஊட்டும் போது 3 வயது குழந்தை பரிதாப பலி..!

Rabin Kumar

திருச்சியில் உணவு ஊட்டிய போது 3 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: இடி, மின்னலுடன் மழையும்.. ஒருசில பகுதிகளில் வெயில் கொளுத்தும்.., வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement