தமிழ்நாடு

TN Govt Announcement: தமிழக அரசு ஊழியர்களுக்கு தித்திப்பு செய்தி.. என்னென்ன அறிவிப்பு? முழு விபரம் இதோ..!

Rabin Kumar

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகளை (Tamilnadu Government Announcement in Tamil) இன்று வெளியிட்டார்.

Madurai News: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஸ்விக்கி ஊழியரின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

உணவு டெலிவரி செய்யச் சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்விக்கி ஊழியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Sivagangai News: பண்ணையில் திமுக பிரமுகருக்கு ஸ்கெட்ச்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.. பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

பண்ணைக்கு சென்ற திமுக பிரமுகரை சுற்றிவளைத்த கும்பல், கொடூரமாக அவரை வெட்டிக்கொலை செய்துள்ளது. திமுக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பான விசயம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Breaking: செந்தில் பாலாஜி, பொன்முடி பதவி விடுவிப்பு.. யாருக்கு எந்த துறை? முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் தங்களின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்கள் வசம் இருந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கள்ளக்காதலியின் 5 வயது மகனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்களின் அதிர்ச்சி செயல்.. தமிழ்நாட்டில் இப்படியா?

Sriramkanna Pooranachandiran

5 வயது சிறுவனை அழைத்து வந்து காரில் பாலியல் தொல்லை கொடுத்த கயவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்த வழக்கில் தலைமறைவான ஒருவருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

8 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் தொல்லை.. 48 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

பாலத்துக்கு அடியில் மாற்றுத்திறனாளி சிறுமியை அழைத்துச் சென்ற நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட நபர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பால்கனியில் கம்பிக்குள் நுழைந்து விளையாட்டு.. 6 வயது சிறுவனுக்கு 6வது மாடியில் காத்திருந்த எமன்.. கண்ணீர் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அடுக்குமாடி வீட்டின் பால்கனியில் உள்ள கம்பிகளுக்கு இடையே நுழைந்து விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுவன், 6 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

வானிலை: 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. வெளியானது அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தேதி குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

40 அடி உயர கரண்ட் வயரில் காத்திருந்த எமன்.. கூலித் தொழிலாளர்களுக்கு சர்ச்சில் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

சர்ச்சில் உள்ள இரும்பு கூரையை அகற்றி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த இருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் திருச்சியில் நடந்துள்ளது.

தாயின் கள்ளக்காதலால் 2 வயது குழந்தை கொலை? தமிழகமே அதிர்ச்சி தரும் சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

தனது ஆண் நண்பருடன் பெண் உல்லாசமாக இருந்தபோது அழுத குழந்தை உதட்டில் காயத்துடன் மர்மமான வகையில் இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை குழந்தை கொலை மற்றும் மர்ம மரணம் குறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MK Stalin: ரூ.40 கோடியில் பயிற்சி மையம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

சென்னை ஷெனாய் நகரில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

வானிலை: இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியை.. மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!

Rabin Kumar

சிவகங்கையில் மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியை ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மயோனைஸ் விற்பனைக்கு அதிரடி தடை.. அரசு கூறும் காரணங்கள் என்ன? விபரம் இதோ..!

Rabin Kumar

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

வானிலை: நாளை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

TN Govt Job: தமிழ்நாடு அரசு வேலை; இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க..!

Rabin Kumar

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 7.783 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதல்; நொடியில் உயிர் தப்பிய சென்னை பெண்.. அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

பஹல்காம் தாக்குதலில் இருந்து தப்பிய, சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, இச்சம்பவம் குறித்த துயரமான சம்பவங்களை கூறுகிறார்.

Ariyalur News: பிறந்த குழந்தையை கொன்று, குப்பையில் போட்டு எரித்த கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

அரியலூரில் பெற்றோர் தமக்கு பிறந்த குழந்தையை கொன்று, குப்பையில் போட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: தங்கத்தின் விலை இன்று குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நேற்று ஒரேநாளில் ரூ.2200 என்ற அளவில் உயர்ந்த தங்கம் இன்று இறக்கத்தை சந்தித்துள்ளது.

Advertisement
Advertisement