தமிழ்நாடு
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உடைந்த நிலையில் வெளியே தொங்கிய கதவு.. ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட அரசுப்பேருந்து..!
Sriramkanna Pooranachandiranசாலையில் செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக, அரசுப்பேருந்தின் கதவு வெளியே தொங்கிய நிலையில் இயக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வானிலை: வெயிலின் தாக்கத்தை குறைக்க வருகிறது மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. நாளைய வானிலை இதோ.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் கடுமையான அவதியை எதிர்கொண்டு வரும் நிலையில், மார்ச் 11 அன்று சில மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking: அரசுப்பேருந்து - டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.. 4 பேர் பலி., 20 பேர் படுகாயம்.. திருத்தணியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதிருத்தணி பகுதியில் அரசுப்பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயம் அடைந்தனர்.
Husband Kills Wife: மனைவியை கொன்று தீ வைத்து எரித்த சம்பவம்.. குடிபோதையில் கணவர் வெறிச்செயல்..!
Rabin Kumarவிருதுநகரில் கணவர் தனது காதல் மனைவியை அடித்துக் கொன்று, தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cuddalore Shocker: கஞ்சா விற்பனைக்கு மாணவர்களை வற்புறுத்தி தாக்கிய கும்பல்; கடலூரில் பகீர்.. ஷாக் வீடியோ லீக்.. கதறும் மாணவர்கள்.!
Sriramkanna Pooranachandiranஐடிஐ க்ளூ மாணவர்களை கும்பல் ஒன்று கஞ்சா விற்பனைக்கு வலியுறுத்தி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியான நிலையில், அதிகாரிகள் இரண்டு பேர் கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்தது. மேலும், தலைமறைவான ஒருவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
வானிலை: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் வரும் 11ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய ஆணி.. நவீன கருவி மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை..!
Rabin Kumarநெல்லையில் சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பம்பர ஆணியை, நவீன கருவி மூலம் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Teacher Stabbed: ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு கத்திக்குத்து.. வாலிபர் வெறிச்செயல்..!
Rabin Kumarமயிலாடுதுறையில் முன்பகை காரணமாக ஓய்வுபெற்ற ஆசிரியையை, வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: கொளுத்தும் வெயில்.. வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் அலர்ட்..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆபாச புகைப்படம், வீடியோ பார்த்தால் கடும் நடவடிக்கை.. 13 ஆயிரம் பேருக்கு காவல்துறை எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் ஆபாச வீடியோ பார்த்த 13,000 பேருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: வெப்பநிலை படிப்படியாக உயரும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் வெப்பநிலை இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொளுத்தும் கோடை வெயில்.. காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..!
Rabin Kumarசென்னையில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு, காவல் ஆணையர் ஏசி ஹெல்மெட்டை வழங்கினார்.
வானிலை: வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்..!
Rabin Kumarதமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Dayalu Ammal Hospitalised: தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.. நேரில் சென்றார் முதல்வர் ஸ்டாலின்..!
Rabin Kumarமுதல்வர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Gold Silver Price: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: சட்டென்று மாறிய வானிலை.. தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.