தமிழ்நாடு

Gold Silver Price: தங்கம் விலையில் மாற்றமில்லை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல், சவரன் தங்கத்தின் விலை ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TN 12th Public Exams 2025: பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; தேர்வு எழுதும் 8 லட்சம் மாணவர்கள்.. கண்காணிப்பு பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

தமிழகம் முழுவதும் இன்று நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

சொல்லச்சொல்லச் கேட்காத கள்ளக்காதல் பழக்கம்? தொழிலதிபரின் முகம் சிதைத்து கொடூர கொலை.. சென்னையில் ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

அம்பத்தூரில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட விஷயத்தில், அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

Heart Wrenching Video: மின்சாரம் தாக்கி துள்ளத்துடிக்க ஊர்மக்கள் கண்முன் பறிபோன 4 உயிர்கள்.. ஈரக்குலை நடுங்கவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

அந்தோணியார் ஆலய தேரை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்ட 4 நபர்கள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. இந்த துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து நிதிஉதவி அறிவித்து இருக்கிறார்.

Advertisement

வானிலை: 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வெயில் நிலவரம் என்ன? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியப்பெருங்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று தென் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது.

Chennai Shocker: டிசி கொடுப்பதாக எச்சரித்த தலைமை ஆசிரியை? மாணவனின் விபரீத முடிவால் தாய் நிர்கதியாய் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

மாணவர்களுக்கு இடையேயான தகராறு விஷயத்தில், ஆசிரியர்களின் கண்டிப்பால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விஷயத்தில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"3 வயது சிறுமி மீதும் தவறு உள்ளது" - பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் ஆட்சியர் பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

சிறுவனின் மீது சிறுமி எச்சிலை உமிழ்ந்து துப்பியதன் காரணமாகவே, 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் மீதும் தவறு உள்ளது என்பதைப்போல, ஆட்சியர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்தை குவித்து வருகிறது.

வானிலை: 11 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Gold Silver Price: இன்று தங்கம் விலை ரூ.400 சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.63,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Wife Kills Husband: நடத்தையில் சந்தேகம்; கணவரை தின்னர் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி கைது..!

Rabin Kumar

நீலகிரியில் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை, மனைவி தின்னர் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MK Stalin: திருக்குறளின் முதல் அச்சுப்புத்தகத்தை பரிசாகப் பெற்ற தமிழ்நாடு முதல்வர்; மனம் நெகிழ்ந்து வலைப்பதிவு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு, திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட முதல்வர், அறிஞர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

வானிலை: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Rowdy Murder Case: ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பல்.. பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

சென்னையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

50,000 பேருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு.. ரூ.5,000 கோடி செலவில் புதிய தொழிற்சாலை.. தமிழக அரசு அதிரடி.‌.!

Rabin Kumar

தமிழகத்தில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டங்கள் நிறுவுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வானிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு.. நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Mother Kills Son: குடிபோதையில் தகராறு; மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. தாய் கொடூர செயல்..!

Rabin Kumar

திருவள்ளூரில் மது போதையில் தகராறு செய்த மகனை, தாய் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delivery Boy Arrested: பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர்.. பகீர் சம்பவம்..!

Rabin Kumar

சென்னையில் உள்ள ஒரு வீட்டில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வானிலை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் தகவல்..!

Rabin Kumar

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement